புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
53 Posts - 47%
heezulia
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
15 Posts - 4%
prajai
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
6 Posts - 2%
jairam
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 6:42 pm

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.

அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 6:46 pm

அனைவருக்கும் ஆறுதலாக உள்ள பதிவு

பயனுள்ள பதிவு அம்மா மிக்க நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Uஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Uஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Oஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Aஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Eஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 20, 2013 7:31 pm

உண்மைதான் அம்மா "அன்பே சிவம்."

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Pஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Oஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Sஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Vஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Eஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Emptyஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Kஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Aஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Rஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Cஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 8:26 pm

positivekarthick wrote:உண்மைதான் அம்மா "அன்பே சிவம்."
எஸ்...எஸ்...எஸ் .... அன்பு மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 20, 2013 9:25 pm

சிம்பிளா சொல்றதுன்னா ஸ்பெஷலா ஒரு ஐட்டம் தயார் பண்ணி கொடுத்து அத சாப்பிட்டவங்க படுற அவஸ்தையைப் பார்த்து ஆறுதலா பேசி தைலம் தேச்சு விட்டு ஒரு குரோசின் கொடுத்து படுக்க வைக்கற மாதிரின்னு சொல்லுங்க.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 10:52 pm

யினியவன் wrote:சிம்பிளா சொல்றதுன்னா ஸ்பெஷலா ஒரு ஐட்டம் தயார் பண்ணி கொடுத்து அத சாப்பிட்டவங்க படுற அவஸ்தையைப் பார்த்து ஆறுதலா பேசி தைலம் தேச்சு விட்டு ஒரு குரோசின் கொடுத்து படுக்க வைக்கற மாதிரின்னு சொல்லுங்க.

நீங்க பேசாம உங்க பேரை "லொள்ளு லோகநாதன்" என்று மாத்திக்கோங்க இனியவன் ஹா.ஹா.ஹா.......புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக