புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.
உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.
சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.
ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).
இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.
(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விஜய் டிவிக்கு அப்புறம் ஆப்பு புதிய தலைமுறைக்கா - பாலா வாங்க வாங்க
(அதான் அவங்க புதிய தலைமுறைன்னு சொல்லுராங்கல்ல)
(அதான் அவங்க புதிய தலைமுறைன்னு சொல்லுராங்கல்ல)
மலேசியாவில் இந்த உடைக்கு துப்பட்டா இணைக்கப்பட்டு விற்பதே இல்லை, அதனால் இங்கு யாரும் துப்பட்டா அணிவதே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவையெல்லாம் ஒரு செய்தியா?????????? இப்படியே பெண்களை குறை கூறி கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருப்பார்கள் போல...செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியா கேக்கலைன்னு ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறாங்களாம்உமா wrote:செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....
சிவா wrote:மலேசியாவில் இந்த உடைக்கு துப்பட்டா இணைக்கப்பட்டு விற்பதே இல்லை, அதனால் இங்கு யாரும் துப்பட்டா அணிவதே இல்லை!
மலேசியாவில் மட்டும் அல்ல ... இந்தியாவிலும் அதிக இடங்களில் இந்த நிலைமைதான் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
உமா wrote:இவையெல்லாம் ஒரு செய்தியா?????????? இப்படியே பெண்களை குறை கூறி கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருப்பார்கள் போல...செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
எப்படியோ உலக நடப்ப பாலா தெரிஞ்சுகிட்டா சரிbalakarthik wrote:ச்சே இப்படி வேற நடக்கிறதா இனிமே தினமும் பாக்கணும் செய்தியை
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9
|
|