ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வத்தாய்!

View previous topic View next topic Go down

தெய்வத்தாய்!

Post by சிவா on Wed Jun 26, 2013 12:03 am

புராணங்களில், வாசவி என்ற பாத்திரம் இரண்டு இடங்களில் வருகிறது. இவளை வியாசரின் தாய், பராசர முனிவரின் துணைவி என்றும், தேவேந்திரனின் மனைவி இந்திராணி என்றும், பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், சத்தியவதி, மச்சகந்தி என்று அழைக்கப்பட்ட இவள், பிதுர்லோகத்தில் வசித்தவள். யோக சித்தி உடையவள். உலகிலுள்ள அனைத்து பிதுர்களும் (மறைந்த முன்னோர்) அவளை, தங்கள் மகளாக எண்ணி வளர்த்தனர். பிதுர்களுக்கு சேவை செய்வதை தன் கடமை யாகக் கொண்டிருந்தாள். ஒருமுறை, அவளது சேவையில் குறை கண்ட பிதுர்கள், அவளை பூலோகத்தில் மீனின் வயிற்றில் பிறக்குமாறு சபித்து விட்டனர்.

அவள் பூமியில் பிறந்தது அதிசயமானது. சேதி நாட்டு அரசன் உபரிசரவசு. அக்காலத்தில், பெண்கள் ருதுவாகும் முன்பே, திருமணம் செய்து வைத்து விடுவர். உபரிசரவசுக்கும் அவ்வாறே திருமணம் நடந்தது. அவனது மனைவி ருதுவான சமயத்தில், ஒருநாள் வேட்டைக்குப் போனான். அவளது நினைவில், அவனது வீர்யம் ஸ்கதலிமாகவே, அதை ஒரு பச்சிலையில் மடித்து, பருந்து ஒன்றின் மூலம் தன் மனைவியிடம் சேர்த்து விடும்படி கொடுத்து அனுப்பினான். அது பறந்து வரும் வழியில், இன்னொரு பருந்து அதை மாமிசம் என, நினைத்து பறிக்கும் முயற்சியில் ஈடுபடவே, அது, பருந்தின் வாயிலிருந்து தவறி, கீழிருந்த யமுனை ஆற்றுக்குள் விழுந்தது. ஒரு மீன் அதை விழுங்கிவிட, அது கர்ப்பமானது. அதை, "உச்சைச்ரவஸ்' என்ற மீனவர் தலைவன் பிடித்தான். மீனை அறுத்த போது, உள்ளே ஆண், பெண் என, இரு குழந்தைகள் இருந்ததைக் கண்டான். இந்தத் தகவல் உபரிசரவசுக்கு தெரிய வர, அவன் ஆண் குழந்தையை வாங்கிச் சென்று விட்டான். பெண் குழந்தையை மீனவர் தலைவன் வளர்த்தான். அவளுக்கு சத்தியவதி என்று பெயர் வைத்தான். அவளையே வாசவி என்றும் அழைத்தனர். அவள், தந்தைக்கு உதவியாக படகு ஓட்டி வந்தாள்.

ஒருசமயம், பராசர மகரிஷி அவளைக் கண்டார். அப்போது மிகப் புண்ணியமான நேரம் ஒன்று வந்தது. அப்படி ஒரு நேரம், இந்தப்பூமி இனி எத்தனை முறை சுற்றினாலும் வராது. அந்த சமயத்தில், ஒரு குழந்தை பிறந்தால், உலகத்திற்கு தர்மத்தைப் போதித்த பாக்கியம் கிடைக்குமென வாசவியிடம் சொன்னார் பராசரர். அவள் முதலில் மறுத்தாலும், உலக நன்மை கருதி சம்மதிக்க, அவர்களுக்கு பிறந்த பிள்ளையே வியாசர்.

அவர் பிறந்ததுமே ஏழு வயது குழந்தையாக <வளர்ந்து நின்றார். அது பராசரரின் தவவலிமையால் நிகழ்ந்தது. குழந்தையை அள்ளி அணைக்க முயன்ற தாயை, அந்தக் குழந்தை தடுத்து, "நான் கர்ப்பத்தில் இருந்த போதே வைதீகம் அனைத்தும் அறிந்தேன். நீ மீனவப்பெண் என்பதால், வைதீகமான என்னை தாயானாலும் தொடக்கூடாது...' என்றது குழந்தை.

அந்தக் குழந்தைக்கு பராசரர், தாயின் பெருமை பற்றி எடுத்துச் சொன்னார்.

"உன் தாய் மீனுக்கு பிறந்ததால் குறைந்தவளாகி விட மாட்டாள். ரிஷ்யசிருங்க மகரிஷி (ராமனின் பிறப்புக்காக யாகம் நடத்தியவர்) மானுக்கும், கண்வர் (சகுந்தலையை வளர்த்தவர்) மயிலுக்கும், தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் குதிரைக்கும் பிறந்தவர்கள். அவர்களை உலகம் வணங்கியுள்ளது. அவர்களும் பெற்றவர்களைப் புறக்கணிக்கவில்லை. அது மட்டுமல்ல, உன் தாய் பிதுர்லோகப் பெண் என்பதும், சாபம் காரணமாக இவ்வாறு ஆனாள் என்பதையும் தெரிந்து கொள்...' என்றார்.

அதன்பின் வியாசர் மனம் திருந்த, குழந்தையை அள்ளி அணைத்தாள் தாய். அந்த வியாசர் தான், தர்மத்தைப் போதிக்கும் மகாபாரதத்தை உலகுக்கு அளித்தார். நல்ல பிள்ளையைப் பெற்ற, அந்தத் தெய்வத்தாயின் பிறந்தநாளை வாசவி ஜெயந்தியாக ஒரு காலத்தில் கொண்டாடினர். இப்போது, இந்த வழக்கம் மறைந்து விட்டது.

ஒரு சிலர் செல்வ விருத்திக்காகவும், சுமங்கலி பாக்கியத்திற்காகவும் இந்திராணியை பூஜிக்கும் வழக்கம் இந்நாளில் உள்ளது.

தி. செல்லப்பா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum