புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_c10ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_m10ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_c10ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_m10ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
Baarushree

2 Posts - 4%
prajai

சிவா

1 Post - 2%
viyasan

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 27, 2013 5:16 pm

புதுடில்லி: குர்கானில் இரவு நேர கிளப்புக்கு சென்று விட்டு திரும்பிய 2 பெண்கள் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவில் ஒரு திகில் கதை போல நிஜமாகவே நடந்திருக்கிறது . ஏற்கனவே டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல் இந்த சம்பவமும் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

டில்லி அருகே மேக்ராலி - குர்கான் ரோட்டில் உள்ள கிளப்புக்கு 27 வயது மதிக்கத்தக்க 2 பெண்களும் டில்லி திரும்பினர். இந்த வழியாக சென்ற ஒரு வெள்ளை நிற காரை மறித்து லிப்ட் கேட்டனர். இதற்கு ரூ 3 00 தருவதாக கூறினர். இந்த கார் புறப்பட்டு சில நிமிடங்களில் லிப்போ சவுக் பகுதியில் ஒரு சிக்னலில் நின்றது, இதில் 2 பேர் காரில் ஏறினர். இந்த இருவரும் காரில் இருந்த பெண்களை கற்பழித்தனராம். இந்த சம்பவம் 2 மணி நேரத்திற்குள் முடிந்தது. பின்னர் கார் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டதும் 2 பெண்களும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினராம். இவ்வாறு இருவரும் போலீசில் தெரிவித்துள்ளனர்,

டான்ஸ் ஆட வந்திருப்பதாக :
போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவ ரிப்போர்ட்டும் உறுதி செய்தது. ஆனால் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டு பிடிக்க முவடியவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் ஒருவன் இந்த கிளப்பில் டான்ஸ் ஆட வந்திருப்பதாக மட்டும் க்ளு கொடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பல குற்றங்கள் இது போன்று நடந்து வருவதாகவும், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் போலீசாரை குறை கூறியுள்ளனர்.

தினமலர்

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 27, 2013 5:52 pm

இது கொஞ்சம் நெருடுகிறது. ஏன் நட்ட நடு இரவில் லிஃப்ட் கேட்க வேண்டும். அதுவும் காரில்

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Aஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Aஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Tஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Hஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Iஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Rஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Aஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Empty
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jun 27, 2013 6:11 pm

இரவு நேரத்தில் கிளப் தேவை தானா...
மாலை 7 மணிக்கு மேல் ஆட்டோவில் போகவே பயமாக உள்ள காலத்தில் காரில் செல்ல துணிச்சல் எப்பிடி வந்ததோ...

தப்பு எல்லாம் தாம் மேல் வைத்துக்கொண்டு மற்றவரை (போலீஸ்) குறை சொல்வது என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Mஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Aஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Dஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ Hஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ U

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’ 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக