புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
31 Posts - 49%
heezulia
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
jairam
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
சிவா
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
1 Post - 2%
Manimegala
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
13 Posts - 4%
prajai
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
9 Posts - 3%
jairam
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_m10உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 6:34 pm



உடல் மெலிய எத்தனையோ வழிகள் உள்ளன. சாப்பாட்டை தவிர்க்கலாம்; கொழுப்பு சத்துள்ள உணவை தவிர்க்கலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; அளவோடு சாப்பிடலாம். ஆனால் சிலர், சிறுகுடலை வெட்டி எடுத்து, பெருங்குடலுடன் இணைத்து, உணவின் சத்து உடலில் சேரவிடாமல் செய்கின்றனர். இன்னும் சிலர், ஒருபடி மேலேபோய், தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பை "லெபோ சக்ஷன்' சிகிச்சையில் உறிஞ்சி எடுக்கின்றனர். இதில் தோல், வயதானவர்கள் போல தொய்ந்துவிடும். பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.

இத்தனைக்கும் மேலாக, புதிதாக அருவருக்கத்தக்க முறையில், சிலர் உடல் மெலிய முயற்சிக்கின்றனர். குடல் புழுக்களிலேயே அருவருக்கத்தக்கது "நாடாப்புழு". 20 அடி முதல் 30 அடி நீளம்வரை இருக்கும். இவை நாம் சாப்பிடும் சத்தை உறிஞ்சுகிறது என்றுகூறி, இவற்றையே உயிரோடு சாப்பிடவும் துணிந்து விட்டனர். இதையடுத்து சில கம்பெனிகள் முளைத்து, நாடா புழுக்களின் முட்டைகளை உடல் மெலிய வைக்கும் "கேப்ஸ்யூல்'களில் அடைத்து, விற்கவும் முன்வந்துள்ளன.

அதையும் நம்பும் மக்கள், உடல் மெலிய வேண்டுமே என்பதற்காக, சாப்பிடத் துவங்கிவிட்டனர். இதன் விளைவு, இப்புழுக்களின் முட்டைகள், உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவி, உயிர்க்கொல்லியாக மாறுகின்றன. குறிப்பாக, மூளை, தசையை தாக்கி உயிரைக் கொல்கின்றன.

நிறைய கம்பெனிகள், உடல் மெலியும் உணவுப் பொருட்கள் என்ற பெயரில், உடல் மெலியும் பவுடர்கள் எனக்கூறி, எவ்வித அரசு அனுமதியும் பெறாமல், மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றன. இதை உயிர்கொல்லும் கெமிக்கல் எனத் தெரியாமல் மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட பலவிதமான சரக்குகள் உண்டு. இதில் "சிபுடிரமின்' என்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இது, மூளையில் உள்ள பசியைத் தூண்டும் உணர்வை கெடுத்துவிடும். பிறகென்ன, பசியே இருக்காது. எல்லா நோயும் உங்களை சுலபமாக தொற்றும். இதனால் வரும் விளைவோ, கன்னத்தில் குழிவிழுந்து, இளம் வயதிலேயே முதியோர் தோற்றம். இந்த "சிபுடிரமின்' உலகளவில் தடை செய்யப்பட்ட மருந்து. ஆனால் கள்ளச்சந்தையில் ஏமாறும் மக்களுக்காக, திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது.

அப்படியெனில் எப்படி உடல் மெலிவது. அதற்கு, ஆரோக்கியமான வழிமுறைகளே நல்லது. இதோ சில எளிய வழிகள்:

* சாப்பிடும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும்.

* அசைவ உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

* காய்கறிகளை அளவிற்கு மேல் உண்ணுதல் கூடாது.

* எண்ணெய் பலகாரங்களை அளவோடு சாப்பிட வேண்டும். வடை பிடித்தமான உணவு என்றால், ஐந்து வடைகள் சாப்பிடுவதை, 2 ஆக குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி அவசியம். "வீட்டில் நன்கு வேலை செய்கிறேன். எனக்கு உடற்பயிற்சி அவசியம் தேவையா' எனக் கேட்கக் கூடாது. உடல் உழைப்புவேறு; உடற்பயிற்சி வேறு. உடல் உழைப்பு உடல் மெலிய உதவாது. பெண்கள் வீட்டில் சாப்பாடு மிஞ்சுகிறதே என, மிச்சம் உள்ள உணவை வயிற்றில் கொட்டிக் கொள்ளக் கூடாது. வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம். பிறகென்ன, நீங்கள் மெலிந்து "ஸ்லிம்' ஆக காட்சியளிப்பீர்கள்.

டாக்டர் வி.நாகராஜன்



உடல் மெலிய இந்த மருத்துவமெல்லாம் தேவையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக