புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 1:09 pm

ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு !

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு மொத்த அனுமதி மூலம் 4,000 மெட்ரிக் டன்கள் அரிசி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2009&ம் ஆண்டு முதல் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அரிசி வழங்க வேண்டும் என்ற இஸ்லாமிய மக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி வாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளி வாசல்களுக்கு தேவையான அரிசியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000&க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் பயன் அடைவதுடன் 4,000 மெட்ரிக் டன் அரிசி பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:14 pm

பகிர்வுக்கு நன்றிமா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 1:16 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

ரமதானுக்கு தயார் ஆய்டீங்களா பானு ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

ரமதானுக்கு தயார் ஆய்டீங்களா பானு ? புன்னகை

ம்ம்ம் ரெடியாகிட்டே இருக்கோம்...நன்றி நன்றி 

காலைல வேலை இருக்காது... ஜாலி ஜாலி 

நோன்பு கஞ்சி நான் வீட்லயே செய்துடுவேன் ...

ஆனா பள்ளிவாசலில் தருவது போல டேஸ்ட் வராதுசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 1:27 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

ரமதானுக்கு தயார் ஆய்டீங்களா பானு ? புன்னகை

ம்ம்ம் ரெடியாகிட்டே இருக்கோம்...நன்றி நன்றி 

காலைல வேலை இருக்காது... ஜாலி ஜாலி 

நோன்பு கஞ்சி நான் வீட்லயே செய்துடுவேன் ...

ஆனா பள்ளிவாசலில் தருவது போல டேஸ்ட் வராதுசோகம்

என்ன ஆனாலும் அது 'பிரசாதம்' பானு, அது டேஸ்ட் தனி தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:29 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

ரமதானுக்கு தயார் ஆய்டீங்களா பானு ? புன்னகை

ம்ம்ம் ரெடியாகிட்டே இருக்கோம்...நன்றி நன்றி 

காலைல வேலை இருக்காது... ஜாலி ஜாலி 

நோன்பு கஞ்சி நான் வீட்லயே செய்துடுவேன் ...

ஆனா பள்ளிவாசலில் தருவது போல டேஸ்ட் வராதுசோகம்

என்ன ஆனாலும் அது 'பிரசாதம்' பானு, அது டேஸ்ட் தனி தான் புன்னகை

அது பிரசாதம் இல்லமா....

நோன்பாளிகளுக்கு உதவியா காய்ச்சி தருவாங்க...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 2:03 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

ரமதானுக்கு தயார் ஆய்டீங்களா பானு ? புன்னகை

ம்ம்ம் ரெடியாகிட்டே இருக்கோம்...நன்றி நன்றி 

காலைல வேலை இருக்காது... ஜாலி ஜாலி 

நோன்பு கஞ்சி நான் வீட்லயே செய்துடுவேன் ...

ஆனா பள்ளிவாசலில் தருவது போல டேஸ்ட் வராதுசோகம்

என்ன ஆனாலும் அது 'பிரசாதம்' பானு, அது டேஸ்ட் தனி தான் புன்னகை

அது பிரசாதம் இல்லமா....

நோன்பாளிகளுக்கு உதவியா காய்ச்சி தருவாங்க...

தெரியும் பானு, மாலை நோன்பு திறக்கும்போது தருவது தானே அது புன்னகை என்றாலும் எலொருக்குமாக சேர்ந்து தயாரித்து மஸ்ஜித்தில் தருவது பிரசாதத்துக்கு குறைந்தது அல்ல என்பது என் எண்ணம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக