ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருவிளையாடல் வித் வடிவேல்

View previous topic View next topic Go down

திருவிளையாடல் வித் வடிவேல்

Post by kingraman on Sun Oct 25, 2009 1:42 pm

http://neechalkaran.blogspot.com/2009/10/blog-post_09.html

திருவிளையாடல் வித் வடிவேல்

வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
பிரிக்க முடியாதது என்னவோ? ஓபெனின்ங் நல்லத்தான் இருக்கு ஆன பினிஸ்ஷிங் சரி இல்லயப்பா
பிரிந்தே இருப்பது? எ மனி கம் டுடே கோஸ் டுமாரோ ய அஃப்ட்லால் 20 க்ரோஸ்
சேர்ந்தே இருப்பது? பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு
சேரக்கூடாதது? சின்னப்பிள்ளத்தனமால இருக்கு
சொல்லக்கூடாதது? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் எ ஜெயிலுக்கு போரேன் ஜெயிலுக்கு போரேன்
சொல்லக்கூடியது? எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது
பார்க்க முடியாதது? போனா வராது பொழுது போனா கிடைக்காது
பார்த்து ரசிப்பது? மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா
தவிர்க்க வேண்டியது? இந்த கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்
தவிர்க்க கூடாதது? என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா
கல்யாணமென்பது? கல்யாணசுந்தரம் நோ கல்யாணம்
காதல் யென்பது? வரும் ஆனா வராது
கேட்க நினைப்பது? தட்டாணுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
சொல்லநினைப்பது? ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..
முக்கியமானது? வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே
முக்கியமில்லாதது? ஆணியே புடுங்க வேணாம்..
புதுமையென்பது? ஒருதடவ யுஸ்பண்ண கிலாஸ திரும்ப யுஸ்பண்ணமாட்டோம்
பழமையென்பது? நாங்கூட புதுசுன்னு நேனச்சு பயந்துட்டேன்
வாயால் கிடைப்பது? வாயகொடுத்துட்டேன் வாங்கிகட்டிக்கவேண்டியதுதான்
வாய்க்கு கிடைப்பது? குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும்
போட்டியென்பது? சண்டையில கிழியாத சட்டையெங்கயிருக்கு
பேட்டியென்பது? நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
இந்த கேள்விக்கு பரிசாக? அந்த கொரங்கு பொம்மயென்னா விலை
இந்த மக்களுக்கு பரிசாக? நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்ட

kingraman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53
மதிப்பீடுகள் : 0

View user profile http://neechalkaran.blogspot.com

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by Tamilzhan on Sun Oct 25, 2009 1:45 pm



ஒருதடவ யுஸ்பண்ண கிலாஸ திரும்ப யுஸ்பண்ணமாட்டோம்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by செரின் on Sun Oct 25, 2009 1:50 pm

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by மீனு on Sun Oct 25, 2009 1:52 pm

காதல் யென்பது? வரும் ஆனா வராது



புதிய நண்பரே ..உங்கள் இந்த நகைச்சுவை ரொம்ப அருமை..
வாழ்த்துக்கள் ராமன்.. உங்கள் பனி மேலும் தொடர வாழ்த்தும் மீனு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by ராஜா on Sun Oct 25, 2009 2:07 pm

@kingraman wrote:
புதுமையென்பது? ஒருதடவ யுஸ்பண்ண கிலாஸ திரும்ப யுஸ்பண்ணமாட்டோம்
பழமையென்பது? நாங்கூட புதுசுன்னு நேனச்சு பயந்துட்டேன்

ஹா ஹா ஹா , அருமை அருமை நண்பரே , வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் திருவிளையாடல்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by mdkhan on Sun Oct 25, 2009 5:43 pm

முக்கியமானது? வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே

மகிழ்ச்சி சிரி மகிழ்ச்சி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: திருவிளையாடல் வித் வடிவேல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum