புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
44 Posts - 50%
heezulia
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
34 Posts - 39%
mohamed nizamudeen
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
3 Posts - 3%
jairam
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
1 Post - 1%
சிவா
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
164 Posts - 49%
ayyasamy ram
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
14 Posts - 4%
prajai
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_m10அசோலா எனும் ஓர் அமுதசுரபி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோலா எனும் ஓர் அமுதசுரபி!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat Jul 13, 2013 4:45 pm

அசோலா எனும் ஓர் அமுதசுரபி!
பாலைப் பெருக்குது... பணத்தையும் கொடுக்குது!

அசோலா எனும் ஓர் அமுதசுரபி! 21396_480510778690538_771745313_n

“ஊர்ல சொல்வாங்களே... சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த அசோலாவை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும் கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு கையில நிக்கிது”
-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது.

இவரைப் போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம்.
ஐம்பது செங்கல், சின்னதாக ஒரு தார்பாலின் ஷீட், இரண்டு சட்டி மாட்டுச் சாணம், பத்துக் குடம் தண்ணீர், கால் கிலோ அசோலா இது இருந்தால் போதும்... நீங்களும் அசோலா வளர்க்க ஆரம்பித்துவிடலாம். இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூறு ரூபாய்தான் செலவு... மூன்றே நாட்களில் இருமடங்கு, அடுத்தடுத்த நாட்களில் பலமடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும் அசோலாவினால் கிடைக்கும் பலனோ... பல ஆயிரம் ரூபாய் மதிப்புடையது.

மாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல் வயலில் உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த அசோலாவுக்கு இருப்பதால், விவசாயிகளைப் பொறுத்தவரை இது ஓர் அமுதசுரபி!

நன்றி : பசுமை விகடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 13, 2013 5:18 pm

சூப்பருங்க

நல்ல பகிர்வு மாலிக்.

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat Jul 13, 2013 6:13 pm

நன்றி யினியவன்..!!புன்னகை 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக