புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
jairam
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 6:55 pm

First topic message reminder :

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 Tamil_News_large_757985

சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
nandri dinamalar :

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 3:05 am

யினியவன் wrote:ஆயிரம் பேரை அறுத்து கொன்றால் அரை வயித்தியன்
ஆயிரம் பேரை பாடிக் கொன்றால் அரை பாட(வதி)கராம்

காயம் பட்டால் போவது மருத்துவமனை இவர்
கான பாட்டால் போகவேண்டி இருக்கும் போல ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 3:08 am

காணாமல் போகும் நிம்மதி
மது பாடுவதால் போகும் நம் கதி
இதுவே இன்றைய விதி வேண்டாம் எனில்
இறங்கி ஓடுங்கள் வீதியில் சட்டயை கிழித்துக் கொள்ளுமுன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 3:12 am

யினியவன் wrote:காணாமல் போகும் நிம்மதி
மது பாடுவதால் போகும் நம் கதி
இதுவே இன்றைய விதி வேண்டாம் எனில்
இறங்கி ஓடுங்கள் வீதியில் சட்டயை கிழித்துக் கொள்ளுமுன்

காதை கிழிக்க பாடும்
கானம் கேட்டவுடனே
காணாமல் போகும் காதும்
காதில்லாமல் கத்தி கொண்டே
காலர் வைத்த சட்டையும் கிழிய
கதற கதற ஓடவேண்டியது தான் ....

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 8:29 am

அருமையான திட்டம் மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி பெறுவது நிச்சயம்..... சூப்பருங்க 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 11:17 am

யென் யென் யென் பா உங்களுக்குளம் நான் அப்படி என்ன பானுனேன் இப்படி ஒரு கொலவெறி சோகம்.....

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 1:07 pm

MADHUMITHA wrote:யென் யென் யென் பா உங்களுக்குளம் நான் அப்படி என்ன பானுனேன் இப்படி ஒரு கொலவெறி சோகம்.....

எல்லாம்  உங்கள் மீது  பாசம்  தான் மது  ...

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 4:06 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:யென் யென் யென் பா உங்களுக்குளம் நான் அப்படி என்ன பானுனேன் இப்படி ஒரு கொலவெறி சோகம்.....

எல்லாம்  உங்கள் மீது  பாசம்  தான் மது  ...
அய்யோட ரொம்ப பாசம் முடியல

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 4:21 pm

ஹும் குப்பைய முதல்ல குப்பை தொட்டில போடச் சொல்லுங்க ஜனங்கள...

குப்பை எடுப்பவன் பாவம் அவனும் மனிதன் தானே என்ற அறிவே இல்லாம குப்பைத் தொட்டிக்கு வெளிய குப்பைய கொட்டிடு போறாங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 4:30 pm

ஜாஹீதாபானு wrote:ஹும் குப்பைய முதல்ல குப்பை தொட்டில போடச் சொல்லுங்க ஜனங்கள...

குப்பை எடுப்பவன் பாவம் அவனும் மனிதன் தானே என்ற அறிவே இல்லாம குப்பைத் தொட்டிக்கு வெளிய குப்பைய கொட்டிடு போறாங்க
இதுவரை யாருக்கும் இது பற்றி தோன்றவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013
http://sgkarthik6@gmail.com

Postsgkarthik6 Wed Jul 17, 2013 5:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக