ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

View previous topic View next topic Go down

best நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 2:24 pm

மீனாக்ஷி அம்மன் கோவில்:
திருமலை நாயக்கர் மஹால்:
தெப்பக் குளம்:
அழகர் கோவில் :
திருப்பரங்குன்றம் :
காந்தி மியூசியம்:
அறிஞர் அண்ணா மாளிகை:
st.ஜான் சர்ச்:
வைகை அணை  :
யானை மலை:
சமணர் மலை:

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by krishnaamma on Wed Jul 24, 2013 8:47 pm

சரி மது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by யினியவன் on Wed Jul 24, 2013 8:57 pm

டிக்கட் ஒண்ணு போட்டு அனுப்புங்க மது - தங்க இடம் எங்கே? மங்கம்மா சத்திரத்திலா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by பார்த்திபன் on Thu Jul 25, 2013 11:52 am

சமணர் மலை எங்க இருக்கு மது?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by மதுமிதா on Thu Jul 25, 2013 2:01 pm

@பார்த்திபன் wrote:சமணர் மலை எங்க இருக்கு மது?
நாகமலை anna மற்றும் திருப்பரங்குன்றமும் சமணர் மலை தான்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 06, 2015 5:22 pm

தாங்கள் குறிப்பிட்டவற்றைப் பார்த்துவிட்டேன் என்பதோடு நாகமலை அடிவாரத்தில் சில தாவரங்களையும் , எனது ‘தமிழ்நாட்டில் தாவரங்கள்’ ஆய்வுக்காகக் கண்டு படம் எடுத்துள்ளேன்!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4295
மதிப்பீடுகள் : 2269

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by T.N.Balasubramanian on Sun Sep 06, 2015 7:24 pm

யானை மலை இப்போது இருக்கிறதா ?
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by Namasivayam Mu on Mon Sep 07, 2015 10:30 am

மதுரையில் பிறந்து இருபத்து ஐந்து வயதுவரை வாழ்ந்தும் பெரும்பாலான இடங்களைப் பார்க்கவில்லை

மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்

உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by mbalasaravanan on Mon Sep 07, 2015 11:42 am

அய்யா கீழக் குயில் குடி என்னும் இடம் ஒன்று உள்ளது அங்கும் சென்று வாருங்கள் அது போக , இன்மையில் நன்மை தருவார் கோவில் என்னும் பிரசித்தி பெற்ற தலமும் அங்கு உண்டு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

best Re: நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Post by Namasivayam Mu on Mon Sep 07, 2015 2:12 pm

கீழக்குயில்குடி பஸ் நிறுத்தத்தில் கோடாங்கி குறி கேட்பவர்கள் இறங்குவார்கள் அது தெரியும்.. அங்கு கோவில் இருப்பது தெரியாது
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum