புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
148 Posts - 58%
heezulia
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இன்றைய ராசிபலன்...! Poll_c10இன்றைய ராசிபலன்...! Poll_m10இன்றைய ராசிபலன்...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ராசிபலன்...!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:38 pm

மேஷம்:
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்‌தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு.

அதி‌ர்ஷ்ட எண் : 2 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:39 pm

ரிஷபம்
இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்‌தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

அதி‌ர்ஷ்ட எண் : 6

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:40 pm

மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்‌தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.

அதி‌ர்ஷ்ட எண் : 4

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:41 pm

கடகம்

புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்ட‌றிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

அதி‌ர்ஷ்ட எண் : 7

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:41 pm

சிம்மம்

இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும்.

அதி‌ர்ஷ்ட எண் : 9

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:42 pm

கன்னி

குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

அதி‌ர்ஷ்ட எண் : 8

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:43 pm

துலாம்

இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்‌தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும்.

அதி‌ர்ஷ்ட எண் : 3

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:44 pm

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதி‌ர்ஷ்ட எண் : 1

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:45 pm

தனுசு

மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.

அதி‌ர்ஷ்ட எண் : 3

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:45 pm

மகரம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்‌தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அதி‌ர்ஷ்ட எண் : 5

அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

இன்றைய ராசிபலன்...! Mஇன்றைய ராசிபலன்...! Aஇன்றைய ராசிபலன்...! Dஇன்றைய ராசிபலன்...! Hஇன்றைய ராசிபலன்...! U

இன்றைய ராசிபலன்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக