புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
11 Posts - 4%
prajai
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் புலம்பல்....


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 12:42 am

First topic message reminder :

பூவனின் புலம்பல்....

நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.

உனை கண்டபொழுது எனக்கு:

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

எனை காணாது நீ போனவுடன்:

ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...

எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 1:17 pm

பூவன் wrote:நன்றிங்கோ என் புலம்பலை எழுதியதற்க்கு
கஷ்டத்தில் கலப்பவன் தான் நண்பன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 1:30 pm

யினியவன் wrote:
பூவன் wrote:நன்றிங்கோ என் புலம்பலை எழுதியதற்க்கு
கஷ்டத்தில் கலப்பவன் தான் நண்பன்
கொஞ்சம் கண்ணீர் கொஞ்சம் தண்ணீர் அப்ப்டிதானே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 1:45 pm

நம்ம கையில் தண்ணீர் பில்லு கட்டுறவன் கண்ணில் கண்ணீர் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 1:51 pm

யினியவன் wrote:நம்ம கையில் தண்ணீர் பில்லு கட்டுறவன் கண்ணில் கண்ணீர் புன்னகை

எப்படியோ செந்நீர் வராமல் இருந்தால் சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 1:54 pm

பூவன் wrote:எப்படியோ செந்நீர் வராமல் இருந்தால் சரி
மாம்ஸ் அங்க இருந்தாருன்னா அதுவும் வரும் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 1:59 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எப்படியோ செந்நீர் வராமல் இருந்தால் சரி
மாம்ஸ் அங்க இருந்தாருன்னா அதுவும் வரும் புன்னகை

அப்புறம் தேம்ஸ் நதி ஒடுமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:01 pm

பூவன் wrote:அப்புறம் தேம்ஸ் நதி ஒடுமா ?
தேம்பித் தேம்பி அழுதா தேம்ஸ் தான்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 2:03 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அப்புறம் தேம்ஸ் நதி ஒடுமா ?
தேம்பித் தேம்பி அழுதா தேம்ஸ் தான்

அப்படின ஏங்கி ஏங்கி அழுதா என்ன நதி ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:05 pm

பூவன் wrote:அப்படின ஏங்கி ஏங்கி அழுதா என்ன நதி ....
யமுனை (ஏமுனை)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 2:07 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அப்படின ஏங்கி ஏங்கி அழுதா என்ன நதி ....
யமுனை (ஏமுனை)

இந்த கங்கா கோதாவரி பிரம்ம்புத்திரா எல்லாம் விட்டுட்டீங்க

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக