புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
89 Posts - 50%
heezulia
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
29 Posts - 54%
heezulia
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_m10கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Jul 26, 2013 5:47 am

துடியலூர், ஜூலை. 25–

கோவை துடியலூர் அருகே உள்ள வழிபாட்டுதலம் மீது கடந்த 22–ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

ஆனால் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்க துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜன், தண்டபாணி. ஏட்டுகள் பார்த்தீபன், வெங்கடாசலம் மற்றும் போலீசார் இரவு பகலாக தேடிவந்தனர்.
அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்பது தெரியவந்தது.
மதியழகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்து முன்னணி முன்னாள் தலைவர் என்பதும் தெரியவந்தது.

பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்கவே நானும், இன்னொருவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டை வழிபாட்டு தலத்தின் மீது வீசினோம் என்றார்.

சமுதாய உரிமை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 26, 2013 10:17 am

கொலையைப் பற்றிய விசாரணை முடிவதற்குள் அப்படி என்ன அவசரம்?கோபம் நாட்டுல ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் பத்தாதா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 11:06 am

தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.

எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.




thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Jul 26, 2013 7:08 pm

யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.

எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 26, 2013 11:31 pm

யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.

எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர்களால் என்றுமே மனித குலத்திற்கு பாதிப்பில்லை , ஆனால் தானும் தான் மதமும் மட்டுமே உலகில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களால் தினம் தினம் அழிவு தான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 26, 2013 11:41 pm

ராஜா wrote:
யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.

எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர்களால் என்றுமே மனித குலத்திற்கு பாதிப்பில்லை , ஆனால் தானும் தான் மதமும் மட்டுமே உலகில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களால் தினம் தினம் அழிவு தான்

ஆமோதித்தல் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 




கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Mகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Uகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Tகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Hகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Uகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Mகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Oகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Hகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Aகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Mகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  Eகோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக