புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_m10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_m10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_m10நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Jul 28, 2013 11:35 am

பீகார் மாநில பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் கடந்த வாரம் பரிதாபமாக பலியாகினர். அந்த பள்ளியின் தலைமையாசிரியையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, கல்வி சாராத மதிய உணவு தயாரிப்பது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்த கூடாது என பீகார் மாநில ஆசிரியைகள் மதிய உணவு பணிகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக சுமார் 3 லட்சம் மாணவ - மாணவிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பீகார் சம்பவத்தையடுத்து பல மாநிலங்களிலும் நடைபெறும் மதிய உணவு திட்டத்தின் குறைபாடுகள் ஊடகங்களில் பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 80 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவை குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன்னதாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் முதலில் சாப்பிட்டு பார்க்க வேண்டும். பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய பிரதேச மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு மாநில ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை ஆசிரியர் சங்கம் அனுப்பியுள்ளது.

தங்களது உயிரை பணயம் வைத்து மதிய உணவை ஆசிரியைகள் ருசி பார்த்து சோதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அந்த சுற்றறிக்கை இந்த பிரச்சனைக்கு ஓர் தீர்வையும் முன்வைத்துள்ளது.

'முதலில் சமைக்கப்பட்ட மதிய உணவை தெரு நாய்க்கு வைத்து பரிசோதியுங்கள். அந்த உணவை சாப்பிட்ட நாய்கள் நன்றாக நடமாடினால் பிறகு அதை மாணவ - மாணவிகளுக்கு பரிமாறுங்கள்' என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடப்பாவிகளா . அரசு சம்பளம் வாங்கும் அனைவருடய குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் .இலவச உணவைதான் சாப்பிட வேண்டும் என்று , சட்டம் போட வேண்டும் .அப்போது தான் இவர்கள் அடங்குவார்கள் ........

மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 28, 2013 3:45 pm

Code:
'முதலில் சமைக்கப்பட்ட மதிய உணவை தெரு நாய்க்கு வைத்து பரிசோதியுங்கள். அந்த உணவை சாப்பிட்ட நாய்கள் நன்றாக நடமாடினால் பிறகு அதை மாணவ - மாணவிகளுக்கு பரிமாறுங்கள்' என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூப்பருங்க இந்தியாவை தேசபற்றுள்ள ஒரு இந்தியன் ஆளும் காலம் வரும் வரைக்கும் இதுபோல அவலங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும், வருங்காலத்தில் இன்னும் மோசமாகவும் நடக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 28, 2013 3:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 29, 2013 12:05 am

ராஜா wrote:
Code:
'முதலில் சமைக்கப்பட்ட மதிய உணவை தெரு நாய்க்கு வைத்து பரிசோதியுங்கள். அந்த உணவை சாப்பிட்ட நாய்கள் நன்றாக நடமாடினால் பிறகு அதை மாணவ - மாணவிகளுக்கு பரிமாறுங்கள்' என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூப்பருங்க இந்தியாவை தேசபற்றுள்ள ஒரு இந்தியன் ஆளும் காலம் வரும் வரைக்கும் இதுபோல அவலங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும், வருங்காலத்தில் இன்னும் மோசமாகவும் நடக்கும்

உண்மை தான் நிலமை இப்படி இருக்கிறதே ஆனால் கேரளாவில் நல்ல உணவை வழங்கு கிறார்கள்

நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Mநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Uநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Tநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Hநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Uநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Mநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Oநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Hநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Aநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Mநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி Eநாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக