புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Poll_c10இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Poll_m10இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 30, 2013 11:41 am

இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து ஹைட்ரஜனை எரிபொரு£ளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய பஸ்சை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் பயனாக ஹைட்ரஜன் பஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த ஹைட்ரஜன் பஸ்சின் இயக்கம் தமிழ்நாட்டில் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து சக்தி சோதனை மையத்தில் பரிசோதித்து வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Ju-29-Isro-bus
இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் வடிவமைப்பு செய்யப்பட்டு செயல்விளக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இஸ்ரோவின் கவுரவ ஆலோசகர் வி.ஞானகாந்தி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் எம்.ராஜா ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்தனர்.

இஸ்ரோ, டாடா மோட்டார்ஸ், விஞ்ஞான தொழிற்துறை ஆராய்ச்சித்துறை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான் இந்த ஹைட்ரஜன் பஸ் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2006–ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்த ஹைட்ரஜன் பஸ்சை வடிவமைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இந்த பஸ்சை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரோ நிறுவனத்தின் ஒத்துழைப்போடு ஹைட்ரஜனை பஸ் இயக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20 கிலோ வாட் முதல் 120 கிலோ வாட் வரை பஸ்சை இயக்கக்கூடிய எரி சக்தி உருவாக்கப்பட்டது.
அதோடு பல முறை இந்த புதிய தொழில்நுட்பம் பல்வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி பஸ்சை இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் இந்தியா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் ஹைட்ரஜன் பஸ் இயக்கப்படும். ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் நாம் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது குறையும். மாற்று எரிபொருளாக நமது நாட்டில் உள்ள உரத்தொழிற்சாலைகள், எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் உபபொருளாக கிடைக்கும் ஹைட்ரஜனை இந்த ஹைட்ரஜன் பஸ்களில் பயன்படுத்த முடியும் என்று ஞான காந்தி தெரிவித்தார்.
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 30, 2013 12:14 pm

Code:
விரைவில் இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் ஹைட்ரஜன் பஸ் இயக்கப்படும். ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் நாம் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது குறையும். மாற்று எரிபொருளாக நமது நாட்டில் உள்ள உரத்தொழிற்சாலைகள், எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் உபபொருளாக கிடைக்கும் ஹைட்ரஜனை இந்த ஹைட்ரஜன் பஸ்களில் பயன்படுத்த முடியும் என்று ஞான காந்தி தெரிவித்தார்.

சீக்கிரம் அதை செய்யுங்கப்பா , இல்லன்னா பெட்ரோல் எடுக்குற நாடுகள் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏழ்மையா தான் இருக்கும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 30, 2013 6:55 pm

பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள்.விரைவில் இப்பேருந்துகள் நகர்வலம் வர வாழ்த்துக்கள்.,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 7:28 pm

நல்ல முயற்சி விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் நல்லது

இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Mஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Uஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Tஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Hஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Uஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Mஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Oஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Hஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Aஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Mஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  Eஇந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 30, 2013 7:31 pm

மகிழ்ச்சி வரவேர்க்கப் பட வேண்டிய கண்டுபிடிப்பு.சூப்பருங்க மகிழ்ச்சி

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 30, 2013 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

வெற்றி பெற்று வலம் வரட்டும் சீக்கிரம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக