புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 48 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 48 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 48 Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா

1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:59 pm

ஓட்டளிக்க தவறினால்...

எங்கள் பகுதியில் சிலர், தேர்தலின் போது, ஓட்டுச் சாவடிக்கு செல்வதில்லை. மேலும், அதை பெருமையாக கூறி, 'யார் வந்தா என்ன? ஊழல் தான் செய்யப் போறாங்க. அதனால தான் நாங்க ஓட்டு போடுறதில்ல...' என்பர்.

வாக்களிப்பது நம் கடமை; நல்லது செய்வோருக்கு கட்சியை பார்க்காமல் ஓட்டளிக்க வேண்டும். இம்மாதிரி சிலர் ஓட்டளிக்க தவறுவதால் தான், குறைந்த ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெரும் ஊழல் கட்சிகள், ஆட்சியை பிடித்து விடுகின்றன. இதற்கு ஒரே வழி, ஓட்டு அளிப்பதை கட்டாயம் ஆக்கி, ஓட்டளிப்பவர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

தேர்தலில் ஓட்டளிக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், சமையல் எரிவாயு போன்ற பொருட்களை நிறுத்த வேண்டும். ஆதார் அட்டை இருந்தால் தான், சமையல் எரிவாயு கிடைக்கும் என்று ஒரு திட்டம் வந்ததும், மக்கள் வரிசையில் நின்று அதைப் பெறவில்லையா? அதைப் போன்று, தேர்தலின் போது வாக்களிப்போருக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். அது இருந்தால் தான், எந்த அரசு சலுகையும் பெற முடியும் என்ற கட்டாயம் வந்தால் தான், மக்கள் தங்களுடைய பொன்னான ஓட்டை செலுத்துவர். இதை அரசு செய்யுமா?

சி.கிருத்திகா, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 17, 2015 5:17 am

ஓட்டளிப்பவருக்கே நாட்டில் இடம்எள்று கூட சட்டம் கொண்டு வரலாம் போலிருக்கிறதே........... அப்படி கொண்டு வந்தால் ஓட்டிற்கு காசு பணம் தரவேண்டாம் ...தானாக வந்து ஓட்டு போடுவர் கள்ள ஓட்டும் இராது. எந்த கட்சி இப்படி சட்டம் கொண்டுவருமோ அதையே ஆதரிக்கலாம் ஓட்டும் பொடலாம்...............

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 17, 2015 9:39 am

அனைத்து பதிவுகளும் அருமை அம்மா ..................

நன்றி.....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 48 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 12:19 am

P.S.T.Rajan wrote:ஓட்டளிப்பவருக்கே  நாட்டில் இடம்எள்று கூட சட்டம் கொண்டு வரலாம்  போலிருக்கிறதே........... அப்படி கொண்டு வந்தால்   ஓட்டிற்கு காசு பணம் தரவேண்டாம் ...தானாக  வந்து  ஓட்டு போடுவர் கள்ள ஓட்டும் இராது.  எந்த கட்சி இப்படி சட்டம்  கொண்டுவருமோ அதையே ஆதரிக்கலாம்   ஓட்டும்  பொடலாம்...............

செய்வார்களா என்று தெரியலையே ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 12:20 am

M.Saranya wrote:அனைத்து பதிவுகளும் அருமை அம்மா ..................

நன்றி.....
மேற்கோள் செய்த பதிவு: 1120999

நன்றி சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:50 pm

ஏமாறாதீர் பெண்களே...

நானும், என் கணவரும் அரசுப் பணியாளர்கள். இருப்பினும், வீடு கட்ட, டூ வீலர் வாங்க இப்படி எதுவானாலும், என்னையே லோன் போடச் சொல்வார் என் கணவர். 'குடும்ப நன்மைக்காக தானே செய்கிறோம்...' என்று அவர் சொல்லும் அத்தனை லோன்களையும், என் பெயரிலேயே போடுவேன். அவர் எந்த லோனும் போடாமல், சம்பளத்தை முழுவதுமாக கொண்டு வருவார்.

கடைசியில் தான் உண்மை புரிந்தது. சமீபத்தில், தன் தாயாரிடம், என் கணவர், 'எல்லா லோனையும் அவளையே எடுக்க வெச்சாத் தான், கடைசி வரை வேலைய விட மாட்டா; அதை அடைக்கிறதுக்காகவாவது வேலையில இருப்பா...' என்று கூறியதை கேட்ட பின் தான், என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.
என்ன கஷ்டம் வந்தாலும், அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் நான் வேலையை விட முடியாத நிர்பந்தத்தை, என் கணவர் உருவாக்கி விட்டார். வேலைக்கு போகும் பெண்களே... என்னை போல் ஏமாளியாக இருந்து விடாதீர்; ஜாக்கிரதை!

கே.கிருஷ்ணவேணி,மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:51 pm

krishnaamma wrote:ஏமாறாதீர் பெண்களே...

நானும், என் கணவரும் அரசுப் பணியாளர்கள். இருப்பினும், வீடு கட்ட, டூ வீலர் வாங்க இப்படி எதுவானாலும், என்னையே லோன் போடச் சொல்வார் என் கணவர். 'குடும்ப நன்மைக்காக தானே செய்கிறோம்...' என்று அவர் சொல்லும் அத்தனை லோன்களையும், என் பெயரிலேயே போடுவேன். அவர் எந்த லோனும் போடாமல், சம்பளத்தை முழுவதுமாக கொண்டு வருவார்.

கடைசியில் தான் உண்மை புரிந்தது. சமீபத்தில், தன் தாயாரிடம், என் கணவர், 'எல்லா லோனையும் அவளையே எடுக்க வெச்சாத் தான், கடைசி வரை வேலைய விட மாட்டா; அதை அடைக்கிறதுக்காகவாவது வேலையில இருப்பா...' என்று கூறியதை கேட்ட பின் தான், என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.
என்ன கஷ்டம் வந்தாலும், அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் நான் வேலையை விட முடியாத நிர்பந்தத்தை, என் கணவர் உருவாக்கி விட்டார். வேலைக்கு போகும் பெண்களே... என்னை போல் ஏமாளியாக இருந்து விடாதீர்; ஜாக்கிரதை!

கே.கிருஷ்ணவேணி,மதுரை.
மேற்கோள் செய்த பதிவு: 1123564

சீச்சி .....இப்படிக்கூட இருப்பார்களா என்ன? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:52 pm

அட்சதையை தூவும் போது...

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு, கலந்து கொண்டவர்களின் பாராட்டைப் பெற்றது. திருமணத்தில், திருமுறைப்படி சிவாச்சாரியார்கள் தமிழில் வேத மந்திரங்களைச் கூறி, அதற்கான காரணங்களையும் கூறினர். அத்துடன், நிகழ்ச்சிக்கிடையே, 'திருமணம் முடிந்தவுடன் மணமக்களை ஆசீர்வதிக்கும் அட்சதையை ஒருவர் கொண்டு வருவார்; மணமக்கள் உங்களைத் தேடி வருவர். அப்பொழுது அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதியுங்கள்...' என்று கூறினர்.

அதேபோன்று மங்கள நாண் பூட்டிய நிகழ்வு முடிந்தவுடன், மணமக்கள் தங்களது பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றவுடன், உற்றார், உறவினர்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வணக்கம் தெரிவித்தபடியே ஒவ்வொரு வரிசையாக வந்து, ஆசீர்வாதம் பெற்றனர்.

பொதுவாக திருமணங்களின் போது அட்சதை முன்கூட்டியே வழங்கப்படுகிறது. இதனால், திருமணம் முடிந்தவுடன் இருந்த இடத்திலிருந்தே அட்சதையைத் தூவுவதால், அவை முன்வரிசையில் அமர்ந்துள்ள நபர்கள் மீது தான் விழுகிறது. இதை தவிர்த்து, மேற்கூறிய முறையை நாமும் நம் வீட்டுத் திருமண விழாவில் கடைப்பிடிக்கலாமே!

செ.ரெங்கசுவாமி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:53 pm

krishnaamma wrote:அட்சதையை தூவும் போது...

மேற்கோள் செய்த பதிவு: 1123566

முன் எல்லாம் , தம்பதிகள் அக்ஷதை பரணியுடன் ஒவ்வொருவராய் போய் சேவிப்பார்கள், இப்போ தான் சேவிப்பதே இல்லையே...அப்புறம் தானே அக்ஷதை போட? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:54 pm

கோவிச்சுக்காம இதைப் படிங்க!

என் நண்பர் ஒருவர், எப்போதும் தன் பேச்சினிடையே, 'கோவிச்சுக்காம இதை செஞ்சிடுங்க... கோவிச்சுக்காம அதை எடுங்க...' என்பதை, தாரக மந்திரமாகச் சொல்வார்.
அவரிடம், 'எதற்கெடுத்தாலும், ஏன் இப்படி சொல்றீங்க?' எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விளக்கம் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது.

'பரபரப்பான இந்த உலகில் அனைவருக்கும், 'முணுக்'கென கோபம், மூக்கிற்கு மேல் வந்துவிடுகிறது. 'கோவிச்சுக்காம இதைச் செய்யுங்க...' என, துவக்கத்திலேயே சொல்லி விடுவதால், கோபம் வருவது தவிர்க்கப் படும். கோபம் என்பது கொடிய நோய்; எனவே, கோபத்தை தவிர்த்து சாந்தமாக்க, இந்த உத்தியை பயன்படுத்துகிறேன். பெரும்பாலான நேரங்களில், இது நல்ல பலனைக் கொடுக்கிறது...' என்றார்.
கோவிச்சுக்காம, நானும் அவரைப் பாராட்டினேன்.

சின்னச்சாமி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக