புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
46 Posts - 47%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
5 Posts - 1%
jairam
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 46 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 46 of 58 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 52 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 07, 2016 1:03 pm

krishnaamma wrote:சூப்பர் இல்லையா ? ஜாலி ஜாலி ஜாலி

போச்சுடா உள்ள பாத்திரம் போதாதுன்னு இப்ப இதையும் கழுவணுமா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 1:34 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:சூப்பர் இல்லையா ? ஜாலி ஜாலி ஜாலி

போச்சுடா உள்ள பாத்திரம் போதாதுன்னு இப்ப இதையும் கழுவணுமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185931

ஹா...ஹ...ஹா.... ஆமாம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான் இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 07, 2016 2:13 pm

ம்ம்ம் நல்லா இருக்கு என்ன ரேட் இருக்கும்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 2:15 pm

ஜாஹீதாபானு wrote:ம்ம்ம் நல்லா இருக்கு என்ன ரேட் இருக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1185964

தெரியலையே பானு...........என்ன பண்ணிங்க இன்று Birth  day  ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 07, 2016 4:49 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ம்ம்ம் நல்லா இருக்கு என்ன ரேட் இருக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1185964

தெரியலையே பானு...........என்ன பண்ணிங்க இன்று Birth  day  ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185965

ஒன்னுமே செய்யல அதான் ஸ்பெசல்மா ஜாலி பிள்ளைகள் பிறந்த நாள் என்றால் தான் ஸ்வீட் செய்வேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:22 pm

1. உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசு நாடு எது?
இந்தியா

2. நம் தேசியக் கொடியான மூவர்ண கொடியை, அரசியல் நிர்ணயசபை, எப்போது ஒருமித்தக் கருத்துடன் அங்கீகரித்தது?
ஜூலை 22, 1947

3. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் குறுக்குக் கோடுகள் எத்தனை?
24

4. 'ஜன கண மன...' என்று துவங்கும் நம் தேசிய கீதத்தில், எத்தனை வரிகள் உள்ளன?
13 வரிகள்

5. நம் தேசிய கீதம் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
ஜன., 24, 1950

6. நம் தேசிய கீதத்தை, எவ்வளவு நேரத்தில், பாடி முடிக்க வேண்டும்?
52 விநாடிகள்

7. லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஆண்டிற்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?
மூன்று முறை

8. பாராளுமன்ற நடவடிக்கைகள், எந்த இரு மொழிகளில் குறிப்பெடுக்கப்படுகிறது?
ஆங்கிலம் மற்றும் இந்தி

9. அவசரச் சட்டங்களை, பிரகடனப்படுத்துவது யார்?
ஜனாதிபதி

10. 'குடியுரிமைச் சட்டம்' எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1955

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:59 pm

குடி உரிமை முன்பே அய்யாவால் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தாலும்
குடி உரிமையை நூற்றுக்கு நூறு நிறைவேற்றியது அம்மா தான்

அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:49 am

Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.

Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.

Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.

நன்றி: கம்ப்யூட்டர் மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:50 am

யினியவன் wrote:குடி உரிமை முன்பே அய்யாவால் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தாலும்
குடி உரிமையை நூற்றுக்கு நூறு நிறைவேற்றியது அம்மா தான்

அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1190150

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 11:21 am

யினியவன் wrote:குடி உரிமை முன்பே அய்யாவால் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தாலும்
குடி உரிமையை நூற்றுக்கு நூறு நிறைவேற்றியது அம்மா தான்

அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1190150

குடிமகன்... கூறுகையில் , கூற்றை மறுக்க முழி...யு..மா ! சியர்ஸ் சியர்ஸ் அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 46 of 58 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 52 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக