புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 35%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10 
86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 53 of 58 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:41 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 JfLDDPDaTbuyVbqVhHsT+E_1485412521

* எலுமிச்சம் பழத்தை, ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது.

* தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கெடாது; தினமும் நீரை மாற்ற வேண்டும்.

* இஞ்சியை ஈரத்துணியால் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால், 10 நாட்கள் வரை புதிதாகவே இருக்கும்.

* பச்சை மிளகாய், ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்க, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடியும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடி வைக்கவும்.

* வாடிப்போன கொத்தமல்லி தழையை, வெதுவெதுப்பான நீரில்போட்டு எடுத்தால், பச்சை பசேல் என்று ஆகிவிடும்.

* வெங்காயத்தை நைலான் நுாலால் பின்னப்பட்ட பையில் போட்டு, காற்றோட்டமாக கட்டி தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

* வாழைக்காய்யை தண்ணீரிலேயே போட்டு வைத்தால், நாலைந்து நாட்களுக்கு பழுத்து போகாது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:39 pm

கேக்கின் வரலாறு !

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 UyIHlHmjSV6GDGZEUXFW+E_1482382502

இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.

ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.

கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.

கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:27 pm

பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:45 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 Szrq9mqKSK2glSGPA47R+E_1489133133

இந்திய தலைநகர் புதுடில்லியில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஜனாதிபதி மாளிகை, வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விட, விலை உயர்ந்த கட்டடமாகும்.
வெள்ளை மாளிகையின் விலை, 258 கோடி ரூபாய் என்றால், நம் ஜனாதிபதி மாளிகை, 3,500 கோடி ரூபாய்.

இவ்விபரம், 'ஹாச்ட்' எனும் ரியல் எஸ்டேட் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் மொத்த பரப்பளவு ௩௫௦ ஏக்கர். இதில், ஐந்து ஏக்கரில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நான்கு மாடிகள் கொண்ட இதில்,மொத்தம் 340 அறைகள் உள்ளன. கட்டடங்களுக்குள் உள்ள நடைபாதைகளின் தூரம், 2.5 கி.மீ., இங்குள்ள பூங்கா, 190 ஏக்கரில் அமைந்துள்ளது. டென்னிஸ் விளையாடும் மைதானங்கள் ஒன்பது உண்டு. கிரிக்கெட், போலோ மற்றும் கோல்ப் விளையாட, மிக பெரிய இடங்கள் உள்ளன.

கடந்த, 1931ல் இம்மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அன்றைய வைஸ்ராய்க்காக கட்டப்பட்டது. இதன் கட்டுமான வேலை, 17 ஆண்டு நடைபெற்றது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:46 pm

இங்குள்ள பூங்காவை , பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 16, 2017 5:44 pm

அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 16, 2017 8:37 pm

krishnaamma wrote:கேக்கின் வரலாறு !

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 UyIHlHmjSV6GDGZEUXFW+E_1482382502

இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.

ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.

கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.

கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.
மேற்கோள் செய்த பதிவு: 1234826

கேக்கின் கிடைக்குமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 16, 2017 9:24 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 53 103459460 சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 10:18 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி புன்னகை

நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 10:19 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி புன்னகை

நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 53 of 58 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக