புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
9 Posts - 4%
Jenila
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 8 of 58 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 33 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:52 pm

நண்டுகள் பலவிதம்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 2czI8F33SNmkWhIUzd4I+E_1385639506

கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா...(குட்டி நண்டுகளா!)

* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் படுகிறது.* கால்கள் தேய்ந்தோ, உடைந்தோ போனால் நண்டுகள் புதிதாய் வளர்த்து கொள்ளும்.

* அவைகளின் வலிமையான வளை நகங்களை சண்டை போட, மீன்களை கிழிக்க, சிப்பியை பிளக்க, தாவரங்களை உண்ண பயன்படுத்துகிறது.* இந்த ஓடு, "ஆமை ஓடு' எனப்படுகிறது.* நண்டு தம் ஓட்டை விட பெரிதாகும் போது ஓட்டை உடைத்து திறந்து அவற்றை விட்டு விலகும். அந்த பழைய ஓட்டின் அடியில் புதிய, மிருதுவான ஓடு இருக்கும். இந்த புதிய மிருதுவான ஓடு கடினமாக மூன்று நாட்களாகும்.

* இந்த முதுகெலும்புக்கு கீழே இரண்டு உணர்வான்கள் ஆன்டெனாக்கள் இருக்கும். ஆன்டெனாக்களை சுற்றியுள்ள மெல்லிய முடிகளால் தொட, வாசனையை உணர மற்றும் சுவையை உணர செய்கிறது நண்டு.* நண்டுகள் தம் ஐந்து ஜோடி செதில்களால் சுவாசிக்கும். இவை ஓட்டின் உள்ளே, ஒவ்வொரு காலின் மேற் பகுதிக்கு அருகே இருக்கும்.

* இந்த நண்டு மிக அசிங்கமாய் தோற்றம் அளிப்பதால், அச்ச லிஸ்டில் இந்நண்டு வைக்கப்படுகிறது.
* இதன் கொடுக்குகளுக்கு மனித விரலையே கட் பண்ணுமளவு பவர் உண்டு.

சிறந்த நண்பர்கள்: தனியே வாழும் நண்டிற்கு வலுவான சிப்பி கிடையாது. அதனால் அது பழைய நத்தை ஓடுகளில் வாழும். விண்மீன் வடிவ நண்டும் இவ்விடத்தையே வாழ்விடமாக கொண்டுள்ளது. நகரமுடியும் நண்டு சாப்பிடும்போது விழும் உணவை விண்மீன் நண்டு உண்ணும். யாராவது எதிரி அருகில் வந்தால் கொடுக்கால் தாக்கும்.

மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு!: நண்டுகளுக்கு மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு. அதோடு ஐந்து ஜோடி கால்களும் உண்டு. இதுபோல அமைப்புடைய ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உண்டு. இதோ சில் பொதுவகை உயிரினங்கள்....

பெரும்பான்மையான நண்டுகள் 15 செ.மீ., அகலமுடையது. ஆனால், சில நண்டுகள் இவ்வளவை விட சற்று அதிகமாகவோ, குறைவாகேவா இருக்கும். ஜப்பானிய சிலந்தி நண்டுகள் கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் வளரும். பட்டாணி அளவு நண்டுகளும் உண்டு.

நன்றி : சிறுவர்மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:57 pm

KINGUMAR wrote:
krishnaamma wrote: அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். .
உமர் , உங்க பதிவு வரலை பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Fri Nov 29, 2013 9:00 pm

krishnaamma wrote:
KINGUMAR wrote:
krishnaamma wrote: அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். .
உமர்  , உங்க  பதிவு  வரலை  பாருங்கோ  புன்னகை
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 1757813334 புதிய செய்தி அம்மா .......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 10:32 pm

KINGUMAR wrote:
krishnaamma wrote:
KINGUMAR wrote:
krishnaamma wrote: அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். .
உமர்  , உங்க  பதிவு  வரலை  பாருங்கோ  புன்னகை
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 1757813334 புதிய செய்தி அம்மா .......
அடாடா .....இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:31 pm

இந்திய நண்டு (நகைச்சுவை)
------------------------
பல நாட்டு நண்டுகள் தனித்தனி பிளாஸ்டிக் வாளியில்
மூடி வைக்கப்படிருந்தன...ஆனால் இந்திய நண்டுகள்
இருந்த வாளி மட்டும் மூடப்படாதிருந்தது...
-
நண்டுகள் இறங்கி ஓடி விடாதா என கேட்க கடைக்காரர்
சொன்னது:
-
அவை இந்திய நண்டுகள்...ஒன்று தப்பிக்க நினைத்தால்
மற்றொன்று அதன் காலைக் கவ்வி உள்ளேயே தள்ளிவிடும்...
மூடி தேவைப்படாது...!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 29, 2013 11:34 pm

இந்திய நண்டு அருமை அய்யா என்ன செய்ய மனிதர்களை பார்த்து அதுவும் கெட்டு போய் விட்டது

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Tதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Oதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 Eதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 10:40 am

ayyasamy ram wrote:இந்திய நண்டு (நகைச்சுவை)
------------------------
பல நாட்டு நண்டுகள் தனித்தனி பிளாஸ்டிக் வாளியில்
மூடி வைக்கப்படிருந்தன...ஆனால் இந்திய நண்டுகள்
இருந்த வாளி மட்டும் மூடப்படாதிருந்தது...
-
நண்டுகள் இறங்கி ஓடி விடாதா என கேட்க கடைக்காரர்
சொன்னது:
-
அவை இந்திய நண்டுகள்...ஒன்று தப்பிக்க நினைத்தால்
மற்றொன்று அதன் காலைக் கவ்வி உள்ளேயே தள்ளிவிடும்...
மூடி தேவைப்படாது...!!
ரொம்ப சரி, ஆனால் இதை வடக்கே நம்மவர்களுக்காக சொல்லுவார்கள் புன்னகை

இங்கு சொல்லலாமா தெரியலை........என்றாலும் சொல்கிறேன் புன்னகை

அதாவது நீங்க சொன்ன நண்டு கதை இல் முடாமல் இருப்பது தமிழ் நண்டு  என்று சொல்வார்கள். ஏன் என்றால் ஒரு மலயாளி அல்லது ஒரு பெங்காலி அல்லது ஒரு ராஜஸ்தானி யாரானாலும் தன ஆட்கள் தன கிழே வேலை பார்க்கும்போது அவர்களை தானே கூப்பிட்டு பேசி மேலே வர உதவுவார்கள்.......நாங்களே இதை பலமுறை நேரில் பார்த்திருக்கோம்..............ஆனால் நம்மவர்கள் கண்டும் காணமல் போய்விடுவார்கள்.................." நான் இந்த இடத்துக்கு வர எவாளவு கஷ்டப்பட்டிருப்பேன்....இவனுக்கு நான் என்ன சப்போட்டு " என்கிற நல்ல  எண்ணம் தான் காரணம் என்று அவர்கள் - வடக்கே -  சொல்வார்கள். இதையும் அனுபவித்திருக்கோம் நாங்களே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 10:03 pm

அட அப்படியா!

*ரயில் சக்கரம் அச்சுகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள இடம்: எலஹங்கா (கர்நாடகா) பெட்டி தயாரிப்பது: பெரம்பூர், சென்னை.

*முதன்முதலில் பேண்டேஜ் துணியை அறிமுகம் செய்தவர்கள் எகிப்தியர்கள்தான்.

*முதன்முதலில் முகப்பவுடர் தயாரித்தவர்கள் இத்தாலியர்கள்.

*காந்தியை "மோகன்' என்றழைத்தவர் - காந்தியடிகளின் நெருங்கிய நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸ், காந்தியடிகளை தென் ஆப்பிரிக்காவில் சந்தித்ததில் இருந்து அவரை மோகன் என்றே அழைத்து வந்தார். காந்தியடிகளும், ஆண்ட்ரூûஸ "சார்லி' என்றே அழைத்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:48 pm

பவழத்தீவு!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 TQ3Yv9cSQLSa8MB6q5Ob+E_1386227735(1)

தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய பகுதியை தீவு என்கிறோம். ஆனால், சில தீவுகள் விசித்திரமான சில விலங்குகளால் உருவாக்கப் படுகின்றன. சுத்தமான மற்றும் ஆழமற்ற உப்புத் தண்ணீரில், மிதமான வெப்பநிலை உள்ள இடங்களில் வாழும் விலங்குகளுக்கு தலையும், காலும் இருக் காது. அவற்றை, "பாலிப்ஸ்' என்றும் அழைப்பர். இவை சேர்த்து வைக்கும் கால்சியம் பவழப்பாறைகளுடன் கலந்து விடும். இந்த முறை தொடர்ந்து நடை பெறும் போது ஒரு புதிய தீவு உண்டாகும்.

நிலநடுக்கோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள வெப்பமண்டலக் கடலில், இந்த பவழத் தீவுகள் காணப்படும். ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற் கரைப் பகுதியில் இந்தத் தீவுகள் அதிக மாகக் காணப்படும். பர்முடாஸ் மற்றும் பேகமஸ் என்ற இரண்டு பவழத்தீவுகள் மிகவும் அழகாக இருக்கும். இவற்றைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவுகளுக்கு அதிகமாகச் செல்வர்.

siruvarmalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 9:43 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 8 3838410834 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 8 of 58 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 33 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக