புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
1 Post - 6%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 12:15 am

First topic message reminder :

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! - Page 2 Iyhf

2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 10:43 am

mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு , ஒட்டுமொத்த தமிழர்களும் இன்னும் தமிழ்நாட்டை விட்டு வெளியே வர கூட முடியாமல் தன்னம்பிக்கை இல்லாமல் கிடப்பதற்கும் இந்த திராவிட அரசியல் நாய்கள் தான் காரணம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:16 am

பூவன் wrote:அடுத்த  ஆண்டு 50000 கோடி தான்  ,  

மது  உயர சூது கவ்வுகிறது   ,
மனிதன் மட்டும்  சூழ்ச்சி  தெரியாமல்
மயங்கியே மண்ணோடு  மண்ணாக
மலரும் மதுவுக்கு மடிகிறார்கள் ....
மது விற்பனை கோடி தான்
மாட்டியவர் எல்லாம்  தெருக்கோடி  .....

மாடியவர் மட்டும் அல்ல பூவன்..அவர் குடும்பமே தெருக்கோடி இல் தான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:19 am

பூவன் wrote:
யினியவன் wrote:அபாரம் அபாரம் வியாபாரம்
அரசின் பாரம் குறைக்கும் பான வியாபாரம்
அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கும் வியாபாரம்

நல்ல கடைக்கு  விளம்பரம் தேவை இல்லை என்பார்கள் அதுக்கு  எடுத்துக்காட்டு  இந்த மதுபானகடை  ...

ஆமாம் ...உடலுக்கு நல்லதான மோரைத்தான் கூவி கூவி விற்கனும் ...........சாராயம் இருந்த இடத்திலேயே வித்துடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:20 am

ராஜா wrote:
mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு , ஒட்டுமொத்த தமிழர்களும் இன்னும் தமிழ்நாட்டை விட்டு வெளியே வர கூட முடியாமல் தன்னம்பிக்கை இல்லாமல் கிடப்பதற்கும் இந்த  திராவிட அரசியல் நாய்கள் தான் காரணம்  

வருத்தத்துடன் ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:20 am

யினியவன் wrote:கெடுவதற்கு பல காரணிகள் இருக்கலாம்
திருந்துவதற்கு நாம் மட்டுமே காரணி என உணரனும்

இல்லேன்னா நிலமை மாறாது

ரொம்ப சரி இனியவன் புன்னகை தனி மனித ஒழுக்கம் ரொம்ப ரொம்ப ரொம்ப அவசியம் புன்னகை

வி.பொ.பா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 01, 2013 12:54 pm

mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.

இல்லையெனில் கள்ளச்சாராயமும் , கஞ்சாவும் கண்டிப்பாக பெருகியிருக்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 01, 2013 8:46 pm

ஆகா ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த நாடும் நாட்டு மக்களும் ______ போகட்டும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 11:16 pm

SajeevJino wrote:
mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.

இல்லையெனில் கள்ளச்சாராயமும் , கஞ்சாவும் கண்டிப்பாக பெருகியிருக்கும்

இது என்னங்க கதை!
- மதுவிலக்கு இருந்த போது கள்ளச்சாராயம் எவ்வளோ பெருகி இருந்தது ?
- அப்படியே பெருகி நாசமா போனா தான் என்ன? அதை சாப்டரவந்தானே சாவப்போறான்? போகட்டுமே !
- காவல்துறை எதுக்கு இருக்கு ? பெருகுரத தடுக்கறது க்குதானே!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக