புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_c10மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_m10மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 43%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_c10மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_m10மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Poll_c10 
122 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 9:37 pm

புதுடெல்லி: மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய 3 மாநகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் வயிற்று வலி ஏற்பட்டதாக கடந்த வாரம் புகார் கூறப்பட்டது.இந்நிலையில் தெற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக மதிய உணவு தயாரிக்கும் பணியை ஆன்லைனில் கண்காணிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில கல்வித்துறையின் கூடுதல் கமிஷனர் கிரன் தப்ரல், இயக்குனர் சுஷில் சிங், தெற்கு மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா, துணை தலைவர் சத்யேந்தர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா பேசியதாவது:மதிய உணவு தயாரிக்கும் அனைத்து சமையலறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சமையலறையில் நடக்கும் அனைத்து வேலைகளும் கண்காணிக்கப்படும்.சத்துணவின் தரத்தையும், அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலோரி, புரோட்டீன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஊட்டச்சத்து நிபுணரை நியமிக்கும்படி மதிய உணவு தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மதிய உணவு பிரச்னைகள், புகார்களை தெரிவிக்க புதிய ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் சுஷில் சிங் பேசுகையில், மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் உள்ளவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம். சீல் வைத்த பின்னரே சமையலறையிலிருந்து உணவு பொருட் களை வெளியே கொண்டு செல்லும்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

நன்றி: தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 9:43 pm

என்ன கொடுமை சார் இது ISKON எத்தனை லக்ஷம் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களாக உணவளித்து வருகிறது...ஒரு நாள் தவறு நிகழ்ந்து இருக்குமா? அப்படி நடந்திருந்தால் இந்த மத்திய மாநில அரசுகள் என்ன ஆட்டம் போட்டிருப்பாங்க? இப்போ தப்பு அவங்க பேரில் என்றதும் இப்போ தான் மெல்ல .......முழித்துக்கொண்டு பரிசோதனை அது இது என்கிறார்கள்.... சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 04, 2013 3:15 pm

தகவலுக்கு நன்றி அம்மா

மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Mமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Uமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Tமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Hமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Uமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Mமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Oமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Hமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Aமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Mமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Eமதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக