புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_m10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_m10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_m10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 10:51 am

First topic message reminder :

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 1:48 pm

தேவையானவை:

மாங்காய் 1 ( தோல் சீவி துருவவும்)
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
எண்ணை கொஞ்சம்

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெவிட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "மாங்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: தக்காளி போல மாங்காய்யையும் 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 1:50 pm

ஜாஹீதாபானு wrote:கத்தரிக்காய் சாதம்ஜொள்ளு 

ரொம்ப நல்லா இருக்கும் பானு, ஒரு முறை செய்து பாருங்களேன். அதுவும் Aubergine எனப்படும் பெரிய பெரிய கத்தரிக்காய்கள் ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 1:59 pm

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 1549d1167119337-kitchen-tips-dsc00506

தக்காளிகளை இப்படி நறுக்கினால் விதைகளை நீக்குவது எளிது . கத்தி அல்லது பீலர் ஆள் எடுத்துவிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 2:10 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கத்தரிக்காய் சாதம்ஜொள்ளு 

ரொம்ப நல்லா இருக்கும் பானு, ஒரு முறை செய்து பாருங்களேன். அதுவும் Aubergine எனப்படும் பெரிய பெரிய கத்தரிக்காய்கள் ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

செய்வேன் கண்டிப்பா. ஆனா என் பையனுக்கு பிடிக்காது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 2:13 pm

Ready Made புளியோதரை செய்ய APP தவிர புளி பேஸ்ட் ம செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 Ijap

இப்ப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போறும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம். lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 2:14 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கத்தரிக்காய் சாதம்ஜொள்ளு 

ரொம்ப நல்லா இருக்கும் பானு, ஒரு முறை செய்து பாருங்களேன். அதுவும் Aubergine எனப்படும் பெரிய பெரிய கத்தரிக்காய்கள் ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

செய்வேன் கண்டிப்பா. ஆனா என் பையனுக்கு பிடிக்காது.

ஹோ.... கத்தரிக்காய் பிடிக்காதா அவனுக்கு? புன்னகை என்ன பேர் எத்தனை வயசாச்சு பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 2:15 pm

krishnaamma wrote:All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 1549d1167119337-kitchen-tips-dsc00506

தக்காளிகளை இப்படி நறுக்கினால் விதைகளை நீக்குவது எளிது . கத்தி அல்லது பீலர் ஆள் எடுத்துவிடலாம் புன்னகை

விதை வரும் சதைப் பகுதி வேஸ்ட்டாப் போகுமே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 2:23 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 6 1549d1167119337-kitchen-tips-dsc00506

தக்காளிகளை இப்படி  நறுக்கினால் விதைகளை நீக்குவது எளிது . கத்தி அல்லது பீலர் ஆள் எடுத்துவிடலாம் புன்னகை

விதை வரும் சதைப் பகுதி வேஸ்ட்டாப் போகுமே

ஆகாது பானு புன்னகைஆனால் விதை களும் சேர்த்து சமைத்தால் ஆண்களுக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் வரும் என்று கேள்விப்பட்டேன் . சில ஆண்டுகளுக்கு முன். அப்போதிருந்து இப்படித்தான் நான் உபயோகிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 03, 2014 8:27 pm

நெல்லிக்காய் சாதம் !

தேவையானவை:

நெல்லிக்காய் 1/2  கப்
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
எண்ணை கொஞ்சம்

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள நெல்லிக்காய்யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 3:01 pm

சூப்பருங்க சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக