புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
306 Posts - 42%
heezulia
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_m10இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Aug 14, 2013 2:10 pm

1. நவீன் ஜின்டல்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396601-1-naveenjindal-jindalsteelandpower-600

இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.

2. கலாநிதி மாறன்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396640-2-kalanithimaran-kaverykalanithi-sungroup-600

இவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.

3. குமார் மங்கலம் பிர்லா

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396671-3-kumarmangalabirla-600

இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.

4. பவன் காந்த் முஞ்சால்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396702-4-pawankantmunjal-heromotocropd-600

இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Aug 14, 2013 2:15 pm

5. பிரிஜ்மோகன் லால் முஞ்சால்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396761-5-brijmohanlallmunjalheromotocorpd-600

பிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.

6. பி.ஆர். சுப்ரமணிய ராஜா

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396789-6-p-r-subrahmaneyarajha-madrascements-600

இவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Aug 14, 2013 2:19 pm

7. பி.ஜி. ரகுபதி

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396816-7-bg-raghupathy-bgrenergy-600

பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி நிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.

8. சஜ்ஜன் ஜின்டல்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396840-8-sajjan-jindal-jswsteel-jindalsteel-600

இவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.

9. முரளி. கே டெவி


இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396931-9-murali-k-divi-divislab-600

டாக்டர். டெவி, டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.

10. சுனில் பார்தி மிட்டல்

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376397006-10-sunilmittal-600

இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.

-- ஒன் இந்தியா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 14, 2013 9:37 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா




இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Mஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Uஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Tஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Hஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Uஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Mஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Oஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Hஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Aஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Mஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Eஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 15, 2013 7:17 am

7 ஆம் இடத்தில் இடம் பெற்ற ஸ்ரீ BG ரகுபதி அவர்கள் ஜூலை 29 . 2013 அன்று இயற்கை எய்தினார்.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக