புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Geethmuru | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
First topic message reminder :
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை
மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது! நன்றி அசுரன்!அசுரன் wrote:ஈகரை ஒரு நட்பின் அடையாளம். இங்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். இவற்றை காண பிடிக்காதவர்கள் தான் அடிக்கடி ஈகரையை விட்டு வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். மற்றவர்களைவிட நாம் பெரியவன் என்று நினைக்கும் போது தான் நட்பு மறைந்து ஈகோ முளைக்கிறது. அன்பே உருவான சிவா தலைமையில் இந்த தளம் சீரும் சிறப்புமாக நடைபெறுவது கண்டு பிடிக்காதவர்கள் அடிக்கடி செய்யும் அத்துனை மோடி வேலைகளையும் முறியடிக்க சிறப்பான நிர்வாகப்படை இங்கு அமைந்துள்ளது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதில் நானும் அங்கம் வகிப்பதில் எனக்கும் பெருமையே.
தாங்கள் கூறியுள்ளவாறு நான் பெரியவன் என்ற அகங்காரம் உடையவர்களால் தான் இவ்வாறான நிகழ்வுகள் இங்கு அரங்கேறுகிறது. அவற்றை மிகச் சாதுரியமாக நம் உறவுகள் முறியடித்து அவர்களுக்கு வழியனுப்பு விழா செய்துவிடுகிறார்கள்!
நாம் அன்புக்குத்தான் அடிமை, எவரின் அகங்காரத்துக்கும் அல்ல...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே அதேசிவா wrote:நாம் அன்புக்குத்தான் அடிமை, எவரின் அகங்காரத்துக்கும் அல்ல...!!!
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி சிவா.
சிவா wrote:உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
நான் எவற்றுக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கருத்திட மாட்டேன் !
(அதற்காக என்னையும் அகங்காரம் பிடித்தவன் என்றிட வேண்டாம் - கருத்துகள் பதிவிடாததற்கு மிக முக்கியக் காரணம் என் சோம்பேறித்தனம் மட்டுமே).
ஆனால், உண்மையில் எனக்கு மிகவும் பிடித்தத் "தமிழ்" தளங்களில் மிக முக்கியமானது
அதற்கு மேலும் மிக இன்றியமையாதது "ஈகரை" மட்டுமே !
*** வாழ்க "ஈகரை" !! வளர்க நின் தொண்டு !!! ***
அன்புடையீர் அனைவருக்கும் அன்புடையின் அன்புடன் நன்றி கலந்த வணக்கங்கள் !

பூர்ணகுரு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒருகாலத்தில் நானும் பல தமிழ்தளங்களில் ஒட்டாமல் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன். ஈகரை வந்தபிறகு தான் பள்ளியிலும் பார்க்கும் ஒரே தளம் நமது ஈகரை தளம் தான். இதில் இருந்து சிறந்த கதைகள் மற்றும் கணினி தகவல்கள் மற்றும் படங்களை லேப்டாப்பில் புரொஜெக்டரில் திறந்து பிரம்மாண்ட திரையில் எனது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். நன்றி ஈகரை மற்றும் சிவாயினியவன் wrote:வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை
அருமையான காரியம் அண்ணா ...அசுரன் wrote:ஒருகாலத்தில் நானும் பல தமிழ்தளங்களில் ஒட்டாமல் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன். ஈகரை வந்தபிறகு தான் பள்ளியிலும் பார்க்கும் ஒரே தளம் நமது ஈகரை தளம் தான். இதில் இருந்து சிறந்த கதைகள் மற்றும் கணினி தகவல்கள் மற்றும் படங்களை லேப்டாப்பில் புரொஜெக்டரில் திறந்து பிரம்மாண்ட திரையில் எனது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். நன்றி ஈகரை மற்றும் சிவாயினியவன் wrote:வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை
இதைவிட வேறொரு முறையில் ஈகரையின் சிறப்பை கூற முடியாது அண்ணா
அருமை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இனையத்தில் இருக்கும் நேரம் எல்லாம் ஈகரையில் இருப்பேன்...
கட்டுபாட்டுடனும் கலகலப்புகளுடனும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் நம் தளத்தை போல் வேறு தளம் இல்லை...
20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரா.ரமேஷ்குமார் wrote:20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்குதான் நாமளும் காலேஜ் பக்கம் போயி படிச்சிருக்கணும் இல்லேன்னா அட்லீஸ்ட் கேண்டீன்லயாவது பொழுதை கழிச்சிருக்கணும் - ரமேஷுக்கு பாருங்க அனுபவ ஞானத்தரா.ரமேஷ்குமார் wrote:இனையத்தில் இருக்கும் நேரம் எல்லாம் ஈகரையில் இருப்பேன்...
கட்டுபாட்டுடனும் கலகலப்புகளுடனும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் நம் தளத்தை போல் வேறு தளம் இல்லை...
20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|