புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
69 Posts - 58%
heezulia
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
111 Posts - 60%
heezulia
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_m10இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு!


   
   
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Mon Aug 19, 2013 10:44 am

இந்தக் கட்டுரை காமலோகமும், தமிழ் மன்றமும் ஒரே நபராலேயே நடத்தப்படுகிறது என்ற ஆதாரத்தை வெளியிட்ட தளத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் சில அருவருக்கத்தக்க தலைப்புகள் கொண்ட செய்திகள் இருப்பதால் அந்தத் தளத்தின் இணைப்பை இங்கே கொடுக்கவில்லை. மிக முக்கியமாக நமது ஈகரையைப் பற்றிய அவதூறான செய்திகளும் அடகியிருக்கிறது. கூகுளில் "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்று தேடினால் அந்தத் தளத்தின் பதிவுகளும் முதல் பக்கத்தில் காட்டப்படுகிறது. இதற்காகவே அத்தகைய தலைப்புகளை வைத்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்தத் தளத்தின் தகவல்களை மறுக்கும் மனநிலையின் நான் தற்போது இல்லை. இந்தக் கட்டுரை அர்த்தங்கள் நிறைந்ததாக இருப்பதனால் இங்கே பதிவு செய்கின்றேன்.

அன்பு நண்பர்களே,

இன்றைய நிலையில் இணையம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒரு தொலைதொடர்பாகும். இணைய வசதியைப் பயன்படுத்துவது ஒரு பேசனாகவும் ஆகிவிட்டது. பல துறை சார்ந்த பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சாதாரணமாக இணையத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனால் ஆக்கம் அதிகமாக இருந்தாலும், ஆக்கத்தினை மழுங்கச்செய்யும் ஆபத்தும் அதைவிட அதிகமாகவே நிரைந்திருக்கிறது.

ஆபாசம், மற்றும் கீழ்த்தரமான செய்திகளும், கதைகளும் அடங்கிய தளங்கள் இணையத்தில் மிகவும் அதிகமாக பரவிக் கிடக்கிறது. குறிப்பாக தமிழில் உள்ள கீழ்த்தரமான தளங்கள் அனைத்தும் 2000 ஆவது ஆண்டிற்கு ஒட்டியதாகவே தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கீழ்த்தரமான செய்திகள் அடங்கிய தளத்தினை கையாளும் அனைவருமே தமிழுக்காக பாடுபடுவதாகவும், தமிழைக் காப்பாற்றப் போவதாகவுமே தங்களை விளம்பரம் செய்து கொள்வார்கள். இதற்காகவே தூய்மையான தமிழ் செய்திகளும், கட்டுரைகளும் அடங்கிய பதிவுகளை பிற தளங்களில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து கொள்வார்கள். இது மிகவும் முக்கியமான தகவல் என்பதை நன்றாக கவனித்து அறிந்து, புரிந்து கொள்ளுங்கள். அதாவது தமிழைக் காப்பாற்றப் போவதாக புலம்பும் அனைவரும் பிற தளங்களில் உள்ள செய்திகளை காப்பி பேஸ்ட் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்! அதாவது "தமிழ்மன்றம்" (www.tamilmantram.com ) என்ற தளத்தினைப் போல.

ஏன் இப்படி செய்கிறார்கள்? கீழ்த்தரமான செய்திகளை வெளியிடும் நபர்கள் ஏன் தூய்மையான தமிழ் தளத்தினையும் நடத்த வேண்டும்? தங்களது கீழ்த்தரமான தளத்திற்கு வந்து செய்திகளை படிப்பது யார்? அவர்களின் விருப்பம் என்ன? என்று இணையத்தில் உலவும் பெண்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

அதாவது கீழ்த்தரமான கதைகள் அடங்கிய தளங்கள் அனைத்துமே பாரம் எனப்படும் கருத்துக்களமாகவே இருக்கும். இதுபோன்ற தளங்களில் வருகையாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் IP முகவரி காட்டப்படும். இந்த IP முகவரிதான் நீங்கள் யார் என்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டும்.

உதாரணமாக ஒருவர் கீழ்த்தரமான செய்திகள் கொண்ட தளத்தினையும், சாதாரண தமிழ் தளத்தினையும் நிர்வகித்து வந்தால். கேவலமான தளத்தினைப் பற்றி யாரோ செய்திகள் வெளியிடுவதைப்போல தானே ஒரு செய்தியை வெளியிடுவார். பிறகு அவரே அதை கண்டித்தும், எச்சரித்தும் பிரச்சினையை பெரிதாக்கி அனைவருக்கும் தெரியப்படுத்துவார். நாம் என்ன செய்வோம், உடனே அந்தக் கேவலமான தளத்திற்கு செல்லும் இணைப்பை அழுத்தி அந்த தளத்திற்கு சென்று பார்ப்போம். அப்படிப் போகும்போது நமது IP முகவரி இரண்டு தளத்திலும் காட்டப்படும். நாம் உடனே அங்குள்ள செய்திகளைப் பார்த்து வெளியேறிவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், அங்குள்ள செய்திகளை வரிசையாக திறந்து படித்துக் கொண்டிருந்தால்  நாம் எந்தெந்த பகுதிகளில் உள்ள கதைகளை எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை அந்தத் தளத்தின் நிர்வாகியால் அறிந்து கொள்ள முடியும். பிறகு நமக்கு இது போன்ற செய்திகள் அடங்கிய தகவல்கள் பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.

அதன் பிறகு தமிழ் என்ற போர்வையில் இருக்கும் தளத்தில் இணைந்திருக்கும் பெண் உறுப்பினர்களிடம் அவர்கள் சாதாரணமாக இரட்டை அர்த்தங்களில் உரையாடுவார்கள். நாளடைவில் நெருங்கிப் பழகுவார்கள். பிறகு ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பெண்களை நிர்வாணப் புகைப்படங்கள் எடுப்பதும், வீடியோ காட்சிகள் தயாரிப்பதும் போன்ற பல செயல்களுக்கு அப்பாவிப் பெண்களை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி சீரழிக்கத் தொடங்குவார்கள். பிளாக்மெயில் செய்து மிரட்டி தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.

இப்படிப் பட்டவர்கள் தங்களது அந்தரங்கத் தோழியாக ஒரு சில பெண்களையும் வசியம் செய்து வைத்திருப்பார்கள். வழிக்கு வராத பெண்களிடம் அவர்களைக் காட்டி அல்லது அவர்கள் மூலம் பேச்சுக் கொடுத்து வழிக்கு கொண்டுவருவார்கள்.

எனவே தமிழ் கருத்துக்களங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இணைந்திருக்கும் தளங்களில் இருந்து காரணம் இல்லாமலோ, அல்லது சம்மந்தம் இல்லாமலோ யாராவது பெண்கள் உங்களிடம் தொடர்புகொள்ள முயற்சித்தால் அதை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்களுக்கு கருத்துக்களத்தில் வேலை இல்லை என்பதே எனது கருத்து.

நாம் இணைந்திருக்கிறோம் என்பதற்காக முட்டாள்தனமாக பிறருக்கு வக்காலத்து வாங்காதீர்கள். "தமிழ் மன்றம்" என்ற தளம் புனிதமானது என்று என்னிடம் வாதாடியவர்கள் இன்று ஆதாரம் காட்டியதும் நம்பமுடியவில்லை என்று பின்வாங்குகின்றனர். ஒரு தளத்தின் தலைமை நடத்துனரை விமர்சனம் செய்தபோது, அவர்மீது அவதூறு பரப்புகிறேன் என்று என் மீது பழி சுமத்தியவர்கள் இப்போது அவருக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். இன்னும் பயங்கரமான ஆதாரங்களை எல்லாம் நான் இங்கே தொடர்ந்து வெளியிடப் போகிறேன். அப்போது அவர்கள் என்ன பேசப் போகிறார்கள். எப்படி மறுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

எனவே நண்பர்களே, உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள், அல்லது குடும்ப உறுப்பினர்கள் இங்கே சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் அவர்களை எச்சரியுங்கள். அவர்களின் தனிமடல்களை பார்வையிடுங்கள். பதிவுகளையும், பின்னூட்டங்களையும், நடவடிக்கைகளையும் கவனியுங்கள். பெண்கள் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். கவனம் தேவை.

சில கருத்துக்களங்களில் நிர்வாகிகளைத்தவிர வேறு உறுப்பினர்களே இல்லை என்பதை உணருங்கள். நிர்வாகிகள் என்று சொல்லப்படும் கயவர்கள் மட்டுமே தினம் தினம் உறுப்பினர்களை உருவாக்கி உங்களுடன் பல்வேறு நபர்களைப் போல உங்களோடு உரையாடிக் கொண்டும், உங்களைப் பாராட்டிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

ஒரு நேர்மையான செய்தித்தளம், அல்லது கருத்துக்களம் என்றால் சொந்தமாக தகவல்களை சேகரித்து வெளியிடவேண்டும். ஆனால், இணையத்தில் இருக்கும் பல முன்னணி தளங்கள் எல்லாம் பிற தளங்களில் உள்ள தகவல்களை மட்டுமே பரிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு இயங்கும் தளங்களில் மிகவும் கவனமாக இருங்கள். பல முன்னணி பிரபலமான சில பெண் உறுப்பினர்களைக் காட்டி உங்களை ஈர்க்கப் பார்க்கலாம். பல பெண் உறுப்பினர்கள் இருப்பது போல சூழ்ச்சிகள் செய்து உங்களை அங்கே இணைந்திருக்க முயற்சி செய்யலாம்.

பதிவர்கள் சந்திப்பு, பரிசுப்போட்டி விழா என்றெல்லாம் நம்மை பிரபலப்படுத்துவதாக நாடகம் நடத்தலாம். பத்திரிகையில் தங்கள் தளத்தின் செய்தியை இடம்பெறச்செய்து அதை மிகைப்படுத்தி நம்மை ஈர்க்க வழி செய்வார்கள். 500 ரூபாய் இருந்தால் எந்த செய்தியையும் பத்திரிகையில், செய்தித்தாளில் இடம்பெற செய்யலாம். 1000 ரூபாய் இருந்தால் உங்கள் கட்டுரைகளை வார இதழ்களில் இடம்பெற செய்யலாம் என்பதை உணருங்கள். பிரபலமான நீங்கள் அத்தகைய தளங்களில் இணைந்திருப்பதால் யாரோ அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

எங்களுக்கு யாருடைய வளர்ச்சியிலும் பொறாமை இல்லை. நாங்கள் பொறாமைப்படும் வகையில் பிறருக்கு திறமை இருப்பதாகவும் ஆதாரமில்லை. இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுமக்களுக்கும், அப்பாவிப் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும்.


Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Mon Aug 19, 2013 11:16 am

ஈகரையின் சிறந்த நடவடிக்கைக்கு நன்றி. இந்தப் பதிவு வெளியானதும் முதலில் சிறப்பு அனுமதிப் பக்கத்திற்கு சென்றது. என்னதான் நடக்கிறது என்று நானும் காத்திருந்தேன் . ஆனால், சில நிமிடங்களில் மீண்டும் இந்தப் பதிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த நிர்வாகம் என்றால் பிரச்சினைக்குரிய பதிவின் தரத்தினை ஆராய்வதில் தவறில்லை. இது போல பிறரின் பதிவுகள் நீக்கப்பட்டதும் உடனே ஆர்ப்பாட்டம் செய்து ஏன் நீக்கினீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு பிரச்சினையை வளர்ப்பதன் காரணமாகவே இதுவரை ஈகரை நிர்வாகம் சில பதிவுகளை நிரந்தரமாக நீக்கியுள்ளது என்பதை சிலர் புரிந்து கொள்ளவேண்டும்.
இணையத்தில் நடமாடும் குடும்பப் பெண்களுக்கான கவனத்திற்கு! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக