புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_m10 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Page 1 of 2 1, 2  Next

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Fri Aug 23, 2013 7:04 pm

பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.

இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சூரியபுயல் புயல் பூமியை நெருங்கும் பொழுது காற்றுமண்டலத்தால் தடுக்கபட்டு வலுவிழக்க வாய்ப்பிருந்தாலும் செயற்கோள்கள் பெருமளவு பாதிக்கபட வாய்ப்பு இருப்பதாகவும், தொலைகாட்சி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் செயலிழக்கவும் செய்யக்கூடும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 7:10 pm

அய்யோ மறுபடியும் ஒண்ணா சோகம் சோகம் சோகம்

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  M பூமியை நெருங்கும் சூரியப் புயல்  A பூமியை நெருங்கும் சூரியப் புயல்  D பூமியை நெருங்கும் சூரியப் புயல்  H பூமியை நெருங்கும் சூரியப் புயல்  U

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 7:25 pm

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  562318_327088014093160_619388278_n

இது ஆகஸ்ட் 21 இல் முகநூலில் வெளியான செய்தி
உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று எனது கருத்து ஏன் என்றால் அப்படி பார்த்தால் நமக்கு இப்போது ஏதாவது அறிகுறி தெரிஞ்சு இருக்கும்

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  M பூமியை நெருங்கும் சூரியப் புயல்  A பூமியை நெருங்கும் சூரியப் புயல்  D பூமியை நெருங்கும் சூரியப் புயல்  H பூமியை நெருங்கும் சூரியப் புயல்  U

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Aug 23, 2013 8:16 pm

இந்த செய்தி உண்மை தான்

இது பூமியை தாக்கும் போது ஒரு சில செயற்கை கோள்கள் தற்காலிகமாக நின்று விடலாம் ..தொலை தொடர்பு வசதிகளில் ஒரு சில தடங்கல்கள் நேரலாம்

ஆனால் நமதுவளி மண்டலத்திற்குள் இது நுழைய வாய்ப்பில்லை என்பதே NASA வின் கருத்து

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 8:20 pm

அய்யோ பெரிய ஆபத்து ஏதும் வராதுல???
அப்போ என்னைக்கு எல்லாம் தொடர்பும் துண்டிக்கபடும் சோகம்

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  M பூமியை நெருங்கும் சூரியப் புயல்  A பூமியை நெருங்கும் சூரியப் புயல்  D பூமியை நெருங்கும் சூரியப் புயல்  H பூமியை நெருங்கும் சூரியப் புயல்  U

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 23, 2013 8:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 23, 2013 8:50 pm

இது உண்மை தான் ஆனால் பெரிய பாதிப்பு மக்களுக்கு இருக்காது.

தொலை தொடர்பு, செல்லுலார் முதலாளிகளுக்கு கொஞ்ச நாட்களுக்கு கிடைக்கும் லாபத்தில் நஷ்டம் - அவ்ளோதான்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 8:51 pm

யினியவன் wrote:இது உண்மை தான் ஆனால் பெரிய பாதிப்பு மக்களுக்கு இருக்காது.

தொலை தொடர்பு, செல்லுலார் முதலாளிகளுக்கு கொஞ்ச நாட்களுக்கு கிடைக்கும் லாபத்தில் நஷ்டம் - அவ்ளோதான்.
உயிர்யுக்கு சேதம் இல்லை என்றால் ஓகே அண்ணா

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  M பூமியை நெருங்கும் சூரியப் புயல்  A பூமியை நெருங்கும் சூரியப் புயல்  D பூமியை நெருங்கும் சூரியப் புயல்  H பூமியை நெருங்கும் சூரியப் புயல்  U

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 24, 2013 8:51 am

மதுமிதா wrote:உயிர்யுக்கு சேதம் இல்லை என்றால் ஓகே அண்ணா
நம்மள நாமே அடிச்சிகிட்டு செத்தால் தான் உண்டு ..விசேஷமா வேற எதுவும் நம்மை அழிக்காது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 24, 2013 10:16 am

சுனாமியையே சுக்கு நூறா ஆக்கிட்டோம்ல, இந்தப் புயல், சும்மா ஒரு புண்ணாக்கு மாதிரி, பூ பூ பூ ன்னு ஊதித் தள்ளிடலாம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக