புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
64 Posts - 50%
heezulia
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_m10செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Aug 27, 2013 5:26 pm

இருப்பதை இழந்து
அடிப்பவன் புகழ் பாடி
அடிமையாய் வாழ்பவனுக்கு,
ஆள்பவனின் பரிசு
அடியும் உதையும் மட்டுமே..!!!

என்ன இலக்கணத்தில்
மனிதனை கூறு போடுகிறான்
அரியாசனம் அமர்ந்தவன்..!!
அவன் அகமகிழ்ந்து இன்புற
இவன் புறத்தை துன்புறுத்தி
வேடிக்கை பார்க்கிறான்..!!

கூத்துக்கட்ட வந்தவனை
கூடி நின்று கை தட்ட வைத்து,
கூத்துப் பார்க்க போனவனை
கூனிக் குறுக வைத்து
கோமாளி ஆக்க பார்க்கின்றனர்
இக்காலத்து முதலாளிகள்..!!

சாண் ஏறினால் தானே
முழம் வழுக்கும்,
முக்காடு போட்ட
பண முதலைகள் அழியும் வரை
சாணும் ஏற முடியாது
முழமும் பார்க்க முடியாது..!!

வளைந்து வணக்கம் போட
வலுவிழந்த நம் முதுகு
இருக்கும் வரை,
குனிய குனிய குத்துகின்ற
அதிகார மேல் வர்க்கம்
இருக்கத்தான் செய்யும்...!!!

உடல் சோர்ந்து,
முகம் தோய்ந்து,
நாவறண்டு,
நரம்பு தளர்ந்து,
தோல் சுருங்கி
தொடை ஒடுங்கி
செத்த பாம்பு போல
துடிக்கும் மக்களை அடித்தே
தங்களை வீரன் என்கின்றனர்,
ஆளும் அதிகார மக்கள்..!!!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 27, 2013 6:23 pm

சாண் ஏறினால் தானே முழம் வழுக்கும், முக்காடு போட்ட பண முதலைகள் அழியும் வரை சாணும் ஏற முடியாது முழமும் பார்க்க முடியாது..!! wrote:
அருமையான வரிகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Aug 27, 2013 9:33 pm

உடல் சோர்ந்து,
முகம் தோய்ந்து,
நாவறண்டு,
நரம்பு தளர்ந்து,
தோல் சுருங்கி
தொடை ஒடுங்கி
செத்த பாம்பு போல
துடிக்கும் மக்களை அடித்தே
தங்களை வீரன் என்கின்றனர்,
ஆளும் அதிகார மக்கள்..!!!


உண்மை தான் சாட்டை அடி வரிகள் அருமையிருக்கு 




செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Mசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Uசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Tசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Hசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Uசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Mசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Oசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Hசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Aசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Mசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  Eசெத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!(Mano red )  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Aug 28, 2013 8:57 am

நன்றி...

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Aug 28, 2013 8:58 am

மிக்க மகிழ்ச்சி....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 28, 2013 3:57 pm

அழுத்தமான வரிகள்.

ரமணியன்

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Aug 28, 2013 3:57 pm

நன்றி சார்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக