ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குட்டிக் குட்டிக் குறிப்புகள்

View previous topic View next topic Go down

குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:30 am

பழைய பூரியைப் பயன்படுத்தும் முறை


சப்பாத்தி, பூரி மிச்சப்பட்டு விட்டால் தோல் சீவிய உருளைக் கிழங்கு ஒன்றுடன் சேர்த்து ஒரு டப்பாவில் போட்டுக் காற்றுப் புக முடியாதபடி மூடி வைத்து விட்டால் மறுநாள் எடுத்துச் சுட வைத்துப் பயன்படுத்தலாம். கெடாமல் புதிதாகத் தயார் செய்தது போலவே இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:30 am

தேமல் மறைய

வெள்ளைப் பூண்டின் நான்கு பல் எடுத்து பச்சை வெற்றிலை ஒன்றுடன் கசக்கி, இந்தச் சாற்றைத் தேமல் உள்ள பகுதிகளின் மேல் தடவி வரவும். நாளடைவில் தேமல் மறையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:31 am

முகத்தில் தோன்றும் பருவைக் கிள்ளி விடுவது மிகவும் ஆபத்தானது. ஜாதிக்காயைச் சந்தனக் கல்லில் உரைத்து தினந்தோறும் இரவில் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் மறையும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:31 am

பல்லில் கூச்சம் ஏற்பட்டால் புதினாச் செடியின் விதைகளைச் சிறிது வாயில் போட்டு மெல்லவும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:31 am

சரும அழகு

சோற்றுக் கற்றழையின் மேல் தோலைச் சீவினால் வழுவழுப்பான திரவம் வரும். தேமல் உள்ளவர்கள் அந்த திரவத்தை தேமல் மீது பூசி ஊற வைத்து பயத்தம் பருப்பு மாவு தேய்த்துக் குளித்தால் தேமல் மறையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:32 am

காய்கறிகள் வாடாமலிருக்க

ஈரத் துணியினால் மூடி வைத்திருந்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும். காய்கறிகள் வாடிப் போய் விட்டால் அவற்றை எலுமிச்சம் பழச் சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக மாறிவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:37 am

மருந்தாகும் மாம்பழம்

மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை குழம்பு, சாம்பாரில் போட்டு சாப்பிட நோயைக் கட்டுப்படுத்தும். குடல் புண், பெண்களின் பெரும்பாடு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:39 am

இட்லி மாவு

இட்லிக்கு அரைக்க முழு உளுத்தம் பருப்பை அதை மணி நேரம் ஊற வைத்து, மேலும் அரை மணி நேரம் ·பிரிஜ்ஜில் வைத்து, எடுத்து அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும் இருக்கும். பருப்பு குறைந்த அளவே தேவைப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 2:41 am

நெருப்புப்பட்ட புண் ஆற

நெருப்பு சுட்டுவிட்டால், உடனே சுத்தமான தேனை புண் மேல் தடவி விடவும்.பிறகு தினசரி தேனைத் தடவி வர,புண் நன்கு ஆறிவிடுவதோடு சருமத்தின் நிறமும் முன்போலாகிவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Wed Aug 28, 2013 3:22 am

அரிசி பருப்பு துரிதமாக ஊறச் செய்ய

அரிசியையோ, பருப்பு வகைகளையோ துரிதமாக ஊறச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கை பொறுக்கும் நிலையில் உள்ள வெந்நீரை ஊற்றி ஊறவிட வேண்டும். பிறகு வேகும்போது சீக்கிரம் வெந்துவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by அப்துல் on Wed Aug 28, 2013 6:13 am

நல்ல குட்டி குட்டி தகவல்கள்.நன்றி.

avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Fri Sep 06, 2013 3:16 pm

உடல் புத்துணர்ச்சி பெற.

* தினமும், காலையில் ஒரு தேக்கரண்டி தேன் குடித்து வந்தால், நரம்புகள், ரத்த நாளங்கள், சுவாசப்பை சுத்தமடைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.

* நகத்தை, சதையோடு சிலர் வெட்டிக் கொள்வர். இதனால், ஏற்படும் ரத்தக் கசிவு அல்லது காயம் நகத்திற்கு, பாதிப்பை உருவாக்கும். நகங்களை வெட்டும் போது, அதன் இடுக்குகளில் உள்ள, அழுக்குத் துகள்களை அகற்றிட வேண்டும். நீளமாக நகம் வளர்க்க விரும்புவோர், அதிக பட்சம் 5 மி.மீட்டர் நீளம் வரை வளர்க்கலாம். இதற்கு அதிகமாக வளர்த்தால், எடுப்பாக இருக்காது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு on Fri Sep 06, 2013 3:20 pm

குட்டிக் குட்டி குறிப்புகளுக்கு பெரிய நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Fri Sep 06, 2013 3:23 pm

ஆயுள் நீடிக்க...

* நன்றாக பழுத்த நெல்லிக்கனி அல்லது நெல்லிக் கொட்டையை சுத்தம் செய்து, குடிநீரில் போட்டு, நீர் தெளிந்த பின், சிறு புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையான நீர் கிடைக்கும். இத்தண்ணீரைப் பருகினால் ஆயுள் நீடிக்கும்.

* சாப்பிடும் போது இடையிடையே எழுந்திருக்க கூடாது. அமைதியாக சாப்பிட வேண்டும். அதே போல், இடையில் தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* முதல் வேளை சாப்பிட்ட உணவு நன்கு செரித்து, பசி எடுத்த பின், அடுத்த வேளை உணவு சாப்பிட வேண்டும். கோபம், சோகம், மன உளைச்சல் என, கலவையான உணர்வுகள் உள்ள போது, சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயங்களில் திரவ உணவுகளை சாப்பிடலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by சிவா on Fri Sep 06, 2013 3:25 pm

சருமம் பளபளக்க...

* கொத்தமல்லி தழையை வாடாத நிலையில் எடுத்து, உடலில் சருமம் சொரசொரப்பாக உள்ள பகுதிகளின் மீது, அழுத்தித் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, சருமம் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.

* சிறிதளவு வெந்தயக் கீரையை, வெற்றிலையுடன் சேர்த்து கசக்கிப் பிழிந்து, அந்த சாற்றை தடவினால், தேமல் மறையும். சருமம் மிருதுவாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by krishnaamma on Fri Sep 06, 2013 7:12 pm

அருமையான குட்டி குட்டி தகவல்களுக்கு , குண்டு குண்டு நன்றிகள் சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குட்டிக் குட்டிக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum