புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
41 Posts - 59%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
22 Posts - 32%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
Barushree
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
cordiac
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
168 Posts - 55%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
11 Posts - 4%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 31, 2013 6:43 pm

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Aவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Dவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? U

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 01, 2013 12:50 am

வரலாற்று தகவலுக்கு நன்றி மது

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Uவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Tவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Uவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Oவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Aவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Eவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 6:59 am

நன்றி மது.

தமிழ்நாட்டில் அநேக நதிகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் கடலில் சங்கமம் ஆவது இல்லை. மேலோர்கள் ( நதியின் upstream ) /மேல் பிரவாகத்தில் இருப்போர் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதும் ஓர் காரணம்.
ரமணியன்.

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Sep 01, 2013 11:03 am

சங்கம் வளர்த்த பாண்டியர் தமிழில்,
பொங்கும் பண்ணெழில் கண்டதில் வைகை,
அங்கம் கரைந்து நின்றத னாலே,
வங்கக் கடலில் கலக்க வில்லையோ!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 11:13 am

கடல்கொண்ட மதுரயின் தாய்
கடலோடு கலந்தால்
அவளின் கற்பு என்ன ஆவது ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 05, 2014 9:59 am

புன்னகை 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:43 pm

திருச்சியில் அகண்ட காவிரியாக இருக்கும்
அதே ஆறுதான் பூம்புகாரில் கடலில் கலக்கும்
இடத்தில் ஆடு தாண்டும் காவிரியாக உள்ளது..!
-

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sun Aug 24, 2014 11:02 am

நண்பர்களே,

பாண்டிய நாட்டு விவசாயிகளுக்கு அந்த பெருமையை கொடுத்திருக்கலாமே, சோழ நாட்டவர்கள் நீரை பாதுகாக்க முடியாமல் விரையம் செய்கின்றனர் காவிரி கடல் சேருகிறது. வைகையின் அனைத்து நீரையும் விவசாயம் செய்கின்றனர்.

சிவம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 2:28 pm

அத வைகோ வீட்டுக்கு திருப்பி விட்டுட்டாங்களாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:37 pm

rksivam wrote:நண்பர்களே,

பாண்டிய நாட்டு விவசாயிகளுக்கு அந்த பெருமையை கொடுத்திருக்கலாமே, சோழ நாட்டவர்கள் நீரை பாதுகாக்க முடியாமல் விரையம் செய்கின்றனர் காவிரி கடல் சேருகிறது. வைகையின் அனைத்து நீரையும் விவசாயம் செய்கின்றனர்.
சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1081963

ஹை.............இந்த விளக்கம் கூட நல்லா இருக்கே புன்னகை சிவம் சார், பொறுமையாக படித்து பழயவற்றை மேலே கொண்டுவருகிறீர்கள் ............. சூப்பர்....நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் தொண்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக