புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_m10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10 
34 Posts - 49%
heezulia

33 Posts - 47%
rajuselvam
சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_m10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_m10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10 
316 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_m10சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 05, 2013 2:56 pm

நண்பர்களே! நான் வேறு ஒரு தலைப்பு வைத்திருந்தேன் என்னுடைய 17,000 வது பதிவிர்க்கு, நேரம் இன்மையால் இதை போடுகிறேன். நாங்கள் நால்வர் மற்றும் எங்களுடைய குடும்ப நண்பர் குடும்பமும் 15 நாட்களுக்கு முன் சிவசமுத்திரா ஃபால்ஸ் போயி வந்தோம். இங்கு பங்களூரில் இருக்கும் எல்லோரும் அவசியம் உடனே போயி பாருங்கள் அக்டோபர் வரை தான் சீசன் , மற்றவர்கள் அடுத்த சீசனாவது வர பாருங்கள். ரொம்ப அருமை. இதோ அதன் படங்கள் முதலில் புன்னகை

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  4tqt

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 3:02 pm

"நான் வேறு ஒரு தாளிப்பு வைத்திருந்தேன்"
எப்படியும் அதை சீக்கிரமா தாளிச்சிருங்கம்மா சஸ்பென்ஸ் தாங்கல
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 05, 2013 3:04 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:"நான் வேறு ஒரு தாளிப்பு வைத்திருந்தேன்"
எப்படியும் அதை சீக்கிரமா தாளிச்சிருங்கம்மா சஸ்பென்ஸ் தாங்கல
ஆமாம் ஆமாம் கருகி போகாம தாளிச்சிருங்கம்மா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 3:06 pm

ஃபால்ஸ் நல்ல இருக்கு... மேலும் பல படங்களை காண ஆவலாக இருக்கிறேன் புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 05, 2013 3:07 pm

ராஜு சரவணன் wrote:ஃபால்ஸ் நல்ல இருக்கு... மேலும் பல படங்களை காண ஆவலாக இருக்கிறேன் புன்னகைபுன்னகை
இங்க எங்க அண்ணா அருவியே காணோம் நீங்க வேற

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 05, 2013 3:08 pm

கூகளில் பார்த்தபோது அங்கு சாப்பாடு கிடைக்காது என்று போட்டிருந்தார்கள் , எனவே நாங்கள் கையில் சாப்பாடு எடுத்துக்கொண்டோம். இஞ்சி குழம்பு சாதம், ஆலு சிப்ஸ், தயிர்சாதம், ஊறுகாய் மற்றும் சில ஸ்நாக்ஸ் பசங்களுக்கு சாக்லேட்டுகள் சிக்லெட் + தண்ணீர் எல்லாம் எடுத்துக்கொண்டோம்.

காலை 8 மணிக்கு கிளம்பினோம் என்பதால் வீட்டிலேயே மார்னிங்க ப்ரேக்ஃபாஸ்ட்  சாப்பிட்டுவிட்டோம். இட்லி + மிளகாய் பொடி + காஃபி புன்னகைநாங்கள் புக் செய்த வண்டி வந்ததும் சரியாக 8.30 க்கு கிளம்பினோம். போகும் வழி இல் எடுத்த  போட்டோ புன்னகை

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  Izl6

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 3:09 pm

அருவி பின்னாடி இருக்கு... நீங்க முன்னாடி பாத்த எப்படி தெரியும் பூவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 05, 2013 3:10 pm

தைற்சாதம், ஊருகாய் ,சிக்லெட் ,இதெல்லாம் என்ன புது  வகையான  ரெசிபியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 05, 2013 3:11 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:"நான் வேறு ஒரு தாளிப்பு வைத்திருந்தேன்"
எப்படியும் அதை சீக்கிரமா தாளிச்சிருங்கம்மா சஸ்பென்ஸ் தாங்கல
ஹா....ஹா...ஹா.... திருத்திவிட்டேன் பாண்டியன் புன்னகை மன்னிக்கனும், கவனிக்கலை புன்னகை சொன்னதற்கு நன்றி நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 05, 2013 3:11 pm

பூவன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:"நான் வேறு ஒரு தாளிப்பு வைத்திருந்தேன்"
எப்படியும் அதை சீக்கிரமா தாளிச்சிருங்கம்மா சஸ்பென்ஸ் தாங்கல
ஆமாம்  ஆமாம்  கருகி போகாம  தாளிச்சிருங்கம்மா
சிரி சிரி சிரி சிரி திருத்திவிட்டேன் கருகுவதர்க்குள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக