புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Poll_c10ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Poll_m10ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram

13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree

2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

manikavi

1 Post - 1%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 3:32 pm

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! 1240524_546204155452686_529001384_n

நாடு முழுவதும் ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டதின் விளைவாக காவல்துறை நேற்று 122, 255 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து அதில் 4,806 பேரை கைது செய்துள்ளது.

இந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில், 221 ஆயுதங்கள் மற்றும் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

“நாங்கள் 10 துப்பாக்கிகள், 3 போலி துப்பாக்கிகள், 10 சுடும் ஆயுதங்கள், 11 தோட்டாக்கள், 21 வாள்கள், 68 கத்திகள், 45 வீச்சரிவாள்கள், 6 கோடாரிகள், 12 இரும்பு கம்பிகள், 4 மரக் கட்டைகள் ஆகியற்றைக் கைப்பற்றியுள்ளோம். குண்டர் கும்பலைச் சேர்ந்த பலர் கையில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்” என்று புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு மற்றும் சூது பிரிவு 7 ( Division 7) ன் துணை ஆணையரான டத்தோ அப்துல் ஜாலில் ஹஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

மேலும், 75,575 வாகனங்களை சோதனை செய்த போது அதில் 222 வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அப்துல் ஜாலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடுமையான நடவடிக்கைகளின் விளைவால் குண்டர்கள் கும்பல்கள் தங்களது எல்லைகளைப் பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஆங்காங்கே சில குண்டர் கும்பல் தலைவர்கள் கொல்லப்படுவதாகவும் அப்துல் ஜாலில் கூறியுள்ளார்.

தற்போது காவல்துறை நாடுமுழுவதும் உள்ள 30 குண்டர்கள் கும்பலைச் சேர்ந்த தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்.காம்

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 3:33 pm

நம்ம கும்பல் பெயர் வரலியே பாஸ் - ஜாக்கிரதையா இருங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 3:39 pm

யினியவன் wrote:நம்ம கும்பல் பெயர் வரலியே பாஸ் - ஜாக்கிரதையா இருங்க புன்னகை
 இங்கு இப்பொழுது இருக்கும் நிலைமையில் சும்மா பேசினாலே உள்ளே வைத்து லாடம் கட்டி விடுவார்கள்.  அய்யோ, நான் இல்லை

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 3:43 pm

எங்கே தல மலேசியாவிலா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 4:00 pm

ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா புன்னகை
 ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!

ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 4:55 pm

சிவா wrote:
ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா புன்னகை
 ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!
சோகம் சோகம் இதற்கெல்லாம் எப்ப தான் முடிவுகாலம் வருமோ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 5:53 pm

சிவா wrote:
ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா புன்னகை
 ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!
ஐயோ இங்கும் பிரச்சனையா . நம்மிடம் ஒற்றுமை இல்லாதது தான் காரணமாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக