ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?

View previous topic View next topic Go down

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?

Post by krishnaamma on Wed Sep 18, 2013 7:16 pm



பொதுவாக அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் மூன்றாம் பிறையைப் பார்க்க ஆவலோடு இருக்கும் நாம், நான்காம் நாள் சந்திரனைப் பார்த்துவிட்டு ஐயோ பார்த்து விட்டோமே என்று புலம்புவோம்.

நான்காம் நாள் சந்திரனை பார்த்துவிட்டால் ஞாபக மறதி ஏற்படும் என்று முன்னோர்கள் நம்மிடம் கூறி வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

சரி, இது பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால், விநாயகருக்கு உகந்ததான சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்தல் கூடாது என்கிறது புராணக் கதைகள். அதாவது, ஆண்டில் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் சந்திரனை பார்த்தல் ஆகாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

அதாவது, சதுர்த்தி என்பது விநாயகருக்கு உகந்த நாள். அவ்வாறு ஒரு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தனக்கு நடைபெறும் பூஜைகள், இசைகள், வழிபாடுகளால் குதுகலமடைந்த விநாயகரைப் பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்துள்ளார். மேலும், அவரை எரிச்சலூட்டும் வகையில் விநாயகரைப் போல நடனமாடியும் காட்டியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த விநாயகர், சந்திரனை சபித்து விடுகிறார். இந்த சாபத்தால் வருந்திய சந்திரன், கடும் தவம் இருந்து விநாயகரிடம் மன்னிப்புக் கோருகிறார்.

சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், சந்திரனை மன்னிக்கிறார்.

ஆனாலும், சந்திரன் செய்த தவறை வேறு யாரும் செய்யாமல் இருக்கும் வகையிலும், சந்திரன் செய்த தவறுக்கு தோஷமாகவும், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்றும், அவ்வாறு பார்த்துவிட்டால் விநாயகருக்கு செய்த பூஜையின் பலன்கள் கிடைக்காமல் தோஷம் ஏற்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று தெரியாமல் சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகாரமாக அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இனிமேல், நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது என்று கேட்கும் நம் குழந்தைகளுக்கும் இந்த கதையை கூறலாம்.

நன்றி: தினமணி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?

Post by T.N.Balasubramanian on Wed Sep 18, 2013 7:43 pm

நான்காம் பிறையை பார்த்தால் ஞாபக மறதி வருமாம்.!
நாம்தான் ஞாபகமாக பிறை பார்ப்பதை தவிர்க்கிறோமே !!
இருந்தாலும் மூன்றாம் பிறை தெரியமாட்டேன் என்கிறது. நான்காம் பிறை பளிச்சென்று படுகிறது ???????????
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?

Post by krishnaamma on Mon Sep 23, 2013 8:14 pm

@T.N.Balasubramanian wrote:நான்காம் பிறையை பார்த்தால் ஞாபக மறதி வருமாம்.!
நாம்தான் ஞாபகமாக பிறை பார்ப்பதை தவிர்க்கிறோமே !!
இருந்தாலும் மூன்றாம் பிறை தெரியமாட்டேன் என்கிறது. நான்காம் பிறை பளிச்சென்று படுகிறது ???????????
ரமணியன்
எங்க அம்மா சொல்வா, " நாலாம் பிறை பார்த்தால் நாய் படாத பாடு படுவா" என்று புன்னகை ஆனால் அது வே பிள்ளையாரை நினைத்துக்கொண்டே பார்த்தால் ஒண்ணும் ஆகாது என்பா புன்னகை அம்மா பிள்ளையார் பக்தை !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum