புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

65 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Dec 09, 2013 8:08 pm

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460 பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460 

உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 8:15 pm

KINGUMAR wrote:பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460 பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460 

உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1037171

புன்னகை என்ன சொன்னேள் உமர் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2013 8:25 am

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460 
-
இந்த திரி il -ல் இதனை எப்படித் தமிழ் படுத்தலாம்..?
-

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Dec 10, 2013 9:43 am

krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறது புன்னகை பொறுத்திருந்து படியுங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1013180

அம்மா!

வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஜாலி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 11:09 am

vasudevan31355 wrote:
krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1013180

அம்மா!

வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஜாலி 

சரி செய்து விட்டேன் நண்பரே ! அதற்காக 2 முறையா சொல்வது ?  அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 11:45 am

என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 12:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.
மேற்கோள் செய்த பதிவு: 1037350

ம்............பாருங்க மாமா, அதையும் இவ்வளவு நாள் இல்லாம இப்போ சொல்லறார் ............... அழுகை அழுகை அழுகை வாசுதேவன், சும்மா கலாட்டா தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Dec 10, 2013 12:32 pm

அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது? ஒன்னும் புரியல 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 12:52 pm

vasudevan31355 wrote:அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது? ஒன்னும் புரியல 
மேற்கோள் செய்த பதிவு: 1037373

பரவாஇல்லை இருந்துவிட்டு போகட்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 1:05 pm

krishnaamma wrote:தேவையானவை :

2 கப் குழைவாக வடித்த சாதம்
1 கப் புளிப்பிலாத 'கடுத்த' தயிர்
1/4 கப் பால்
50 கிராம் வெண்ணெய்
1 டீ ஸ்பூன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி  தேவையானால் )
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி

தாளிக்க :

4 -5 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து  
கொஞ்சம் கறிவேப்பிலை
1 ஸ்பூன் துருவிய இஞ்சி
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க

செய்முறை :

சாதத்தை நன்கு மசிக்கவும்.
அதில் கொஞ்சம் சூடுபடுத்திய பால் மற்றும் வெண்ணை போட்டு நன்கு மசிக்கவும்.
சாதம் கொஞ்சம் ஆறினதும், அதில் தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
பெருங்காயப்பொடி மற்றும் உளுத்தம் பொடி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்தின் மேலே கொட்டவும்.
மீண்டும் நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'பஹாளா பாத்' அதுதான் தயிர் சாதம் தயார்.

குறிப்பு : இதை இன்னும் சூப்பராக செய்ய , துருவின காரட், மாதுளை முத்துகள், சின்ன சின்ன பச்சை திறக்ஷைகள் எல்லாம் போடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1034659

செய்து பார்க்கிறேன்மாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக