புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 10 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 10 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 10 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 01, 2020 9:23 pm

கர்நாடகா புளியோதரை!

தேவையான பொருட்கள்:

எள் 25 - 30  கிராம்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 1 tab.sp
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 - 12
கறிவேப்பிலை கொஞ்சம்

புளி 100 கிராம். (நன்கு அலம்பி, கொஞ்சம் உப்பு போட்டு,கெட்டியாக கரைத்துவைக்கவும். )
கொப்பரை 1/2 கப்
வெல்லம் 50 கிராம்
நல்லெண்ணெய் 75 முதல் 100 கிராம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு

தாளிக்க:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு  ஒவ்வொன்றும் 1 டீ ஸ்பூன்
ஒரு கை முழு வேர்கடலை

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும்
ஒரு தட்டில் கொட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்க்கவும்.
பின் மிளகு, கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
நன்கு வறுக்கவும்.
அதிலேயே, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இரண்டையும் போடவும்.
நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்
இதையும் ஒரு தட்டுக்கு மாற்றி விடவும்.
கொப்பரைத் தேங்காயை வறுக்கவும் அதே தட்டில் கொட்டி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விடவும்.
அதில் கடுகு போட்டு வெடித்ததும், கெட்டியான புளிக்கரைசலை விடவும்.
மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
சுமார் 15-20 நிமிடங்கள் அது அப்படியே கொதிக்கட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தேவைப்பட்டால் மூடி வைக்கலாம்.
அதற்குள் , ஆறின மசாலா சாமான்களை மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
கொதிக்கும் புளித்தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
(புளி கரைக்கும் போதே அதில், ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
பொடித்த வெல்லம் சேர்க்கவும்
நன்றாக கிளறி விடவும்
இபொழுது எண்ணை பிரிய ஆரம்பிக்கும்.
உடனே நாம் பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு, நன்கு கிளரவும்.
அடுப்பை சின்னதாக்கவும்.
அது நன்றாக கலந்து லேகியப்பதம் போல வரும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
ஒரு பேசினில் வடித்த சாதத்தை போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குலுக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சூடாக்கவும்
கடுகு, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு போடவும்.
அதிலேயே வேர்கடலையையும் கறிவேப்பிலையும் போட்டு நன்கு வறுத்து, பேசினில் வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டவும்.
ஏற்க்கனவே செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சலில் இருந்து கொஞ்சம் எடுத்து சாதத்தில் போட்டு நன்கு கிளரவும்.
அருமையான கர்னாடகா பாணி புளியோதரை தயார்.
கொஞ்சம் இனிப்பு சுவையுடன் இருப்பதால் இதைக் குழந்தைகள் விரும்புவர்.

மீதமுள்ள புளியோதரை கலவையை 6 மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக