புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
Page 1 of 1 •
ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
#1017156- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நியூயார்க்: ஐ.நா பொது சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை வழக்கம் போல் எழுப்பிய பாகிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு சபை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா போது சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது உரையில் காஷ்மீர் பிரச்சனை நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருக்கிறது என்று முந்தைய பாகிஸ்தான் பிரதமர்களை போல புகார் கூறினார். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.
70 ஆண்டு காலமாக கிடப்பில் இருக்கும் கோரிக்கை
இதுதொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் எழுப்பப்பட்ட கோரிக்கை 70 ஆண்டு காலமாக கிடப்பில் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். காஷ்மீர் பிரச்சனையில் தமது நாட்டின் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் வெளிபடுத்திய நவாஸ் ஷெரீப், இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் அது இருதரப்புக்கும் ஏராளமான நன்மைகளை கொடுக்கும் என்று கூறினார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்
இதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார். அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என நவாஸ் ஷெரீப் பேசுவதற்கு சில மணிநேரம் முன்பு, எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் என்ற இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
நன்றி தினகரன்

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
#1017357இந்த பாகிஸ் பிரச்சனைக்கு காரணமே நம்ம தேச தந்தை தான் என்று சொல்கிறார்களே
Re: ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
#1017363- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவங்களோட நாம எதுக்கு இணையனும். இந்தியா பன்மடங்கு முன்னேரிய நாடு. ஒரு படத்துல வடிவேலு போலீசா நடிப்பாரு அப்ப லஞ்சம் வாங்குவாரு கூடவே ஒரு பிச்சைகாரன் வந்து அவனும் பிச்சை கேட்பான். கடைக்காரன் இருவரையும் ஒரு ஓரமா நிக்க சொல்லுவான் அது மாதிரி இருக்கு இந்த ஷரீப் பேச்சு
Re: ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
#1017451- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சரியான ஒப்புமைஅசுரன் wrote:இவங்களோட நாம எதுக்கு இணையனும். இந்தியா பன்மடங்கு முன்னேரிய நாடு. ஒரு படத்துல வடிவேலு போலீசா நடிப்பாரு அப்ப லஞ்சம் வாங்குவாரு கூடவே ஒரு பிச்சைகாரன் வந்து அவனும் பிச்சை கேட்பான். கடைக்காரன் இருவரையும் ஒரு ஓரமா நிக்க சொல்லுவான் அது மாதிரி இருக்கு இந்த ஷரீப் பேச்சு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|