புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை

Page 2 of 2 Previous  1, 2

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Oct 23, 2013 3:29 pm

First topic message reminder :

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை - Page 2 K6X6OT7fQMi4kKZY7Zqh+Tamil-Daily-News_59172785283

100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கேமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கேமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது. வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கேமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

போப்ஷன் நன்றி 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Oct 24, 2013 6:13 pm

100 மெகா பிக்சல்லா...
இது இநதியா பயன்படுத்துமா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:57 am

N.S.Mani wrote:கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது என்பது விரிவான விளக்கமாக இல்லை.

20 செ. மீ என்பது 8 இஞ்ச். எனது கணிப்பு சுமார் 700 முதல் 800 கிராம் வரை இருக்கும் என்பதே.
நல்லா தான் குடுக்குறீங்க டீட்டையிலு சூப்பர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 11:36 am

சீனாவின் சாதனை நமக்கு வேதனையாக
இல்லாமல் சரி...
-
இந்தியக் கடல் எல்லையை 19 அதிநவீன செயற்கைக்
கோள்களின் உதவியுடன் சீனா கண்காணித்து வருகிறதாம்

-
சொன்னவர், பாதுகாப்புத் துறை அமைச்சரின்
செயலர் அவனாஷ் சந்தர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 25, 2013 12:02 pm

SajeevJino wrote:
அசுரன் wrote:
சிவா wrote:சீனர்களை மிஞ்ச எந்நாட்டிலும் ஆள் இல்லை என்பதை தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளார்கள்.

சீனர்களுடன் ஒப்பிட்டால் இந்தியர்கள் பூஜ்யம், அனைத்துத் துறைகளிலும்!
உண்மையில் சீனர்கள் கட்டுக்கோப்பானவர்கள். திறமை சாலிகள், கடவுள் பக்தி உள்ளவர்கள்.
சீனர்கள் அநேகம் பேர் கம்முனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை எல்லாம் அங்கு கிடையாது
சீனா கம்முனிஸ்டு நாடுதான் ஆனால் சீனர்கள் அனைவரும் கம்முனிஸ்டுகள் என்பது கொஞ்சம் தவறு.அங்கும் மதம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு தெரியாமல் பிராத்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Oct 25, 2013 1:47 pm

அயல் நாட்டின்(சீனா) பெருமையை பேசுவதை எப்போது நான் நிறுத்துகிறோமோ அப்போதுதான் நாம் வல்லரசாக முடியும்.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இவ்வளவு பெருமைகளும்(அரசியல், பொருளாதாரம், அறிவியல், கண்டுபிடுப்புகள்) எவ்வாறு கிட்டியது? இத்தனைக்கும் அவர்களுக்கு ஆங்கில அறிவு கூட இல்லை உழைப்பு, விடா முயற்சி மட்டுமே குறிக்கோள், இதனால் தன் அவர்கள் முன்னேற்றம் கண்டார்கள் அணுகுண்டு, பொருளாதார பாதிப்புகளிலும் அவர்களால் எவ்வாறு முன்னேற முடிந்தது உழைப்பு, விடா முயற்சி இதை நாம் எப்போது உணர போகிறோம்?

போப்ஷன்

இந்த நிலையும் மாறும்!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 25, 2013 2:23 pm

SajeevJino wrote:சீனர்கள் அநேகம் பேர் கம்முனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை எல்லாம் அங்கு கிடையாது
ஹர்ஷித் wrote:
சீனா கம்முனிஸ்டு நாடுதான் ஆனால் சீனர்கள் அனைவரும் கம்முனிஸ்டுகள் என்பது கொஞ்சம் தவறு.அங்கும் மதம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு தெரியாமல் பிராத்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது
அனைவரும் என்று கூறவில்லையே ..அனேகம் பேர் என்று தானே கூறினேன் நண்பரே ....!!!!!!

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Oct 25, 2013 7:33 pm

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லாமல் இருந்தாலே போதும். சீனர்கள், ஜப்பான்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் வேலை தேடி இந்தியாவிற்கு வருவதில்லை சுற்றுலாவிற்கு தான் வருகிறார்கள் பிறகு நாம் மட்டும் ஏன் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டும்.

நம் நாட்டில் வேலையே இல்லையா நம் நாட்டிற்காக நாம் எப்பது தன் உழைக்க போகிறோம்?

இந்த நிலையும் மாறும்!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 25, 2013 8:28 pm

Bobshan returns wrote:இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லாமல் இருந்தாலே போதும். சீனர்கள், ஜப்பான்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் வேலை தேடி இந்தியாவிற்கு வருவதில்லை சுற்றுலாவிற்கு தான் வருகிறார்கள் பிறகு நாம் மட்டும் ஏன் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டும்.

நம் நாட்டில் வேலையே இல்லையா நம் நாட்டிற்காக நாம் எப்பது தன் உழைக்க போகிறோம்?
நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்த போதும் நமது நாட்டின் மீது வெளிநாடுகள் வைத்த நம்பிக்கை என்னவென்று தெரியுமா ..!!

அரபு நாடுகளில் இருந்து பில்லியன் டாலர் அளவில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணமே ..!!

நம் நிலையில் இருந்த கிரீஸ் நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை எல்லோருக்கும் தெரியும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக