புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_m1060 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 07, 2013 8:34 am

First topic message reminder :

நண்பர்களுக்கு காலை வணக்கம்.

எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 21, 2013 9:18 pm

vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா புன்னகைஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் புன்னகைசரியா?

அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
நன்றி அம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ஆமாம் விஸ்வா புன்னகைசரியாக சொன்னிர்கள் .சூப்பருங்க 
நன்றி அம்மா
ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!
ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Nov 21, 2013 10:56 pm

நம்முடைய தமிழ் மாதக்கணக்கில் பிறந்த நட்சத்திரம் என்று வருகிதோ அன்று தான் நம் பிறந்ததினமாக கொண்டாடவேண்டும். தேதி சற்று முன்பின்னாக இருக்கலாம். ஆனால் நட்சத்திரம்தான் முக்கியம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 11:14 am

N.S.Mani wrote:அன்பரே!

தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம்  செய்ய இருப்பது  அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.

தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.

சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.

திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311,  தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.

தொடர்பு கொள்ள :  04364 287516, 287646.  9443850601

சுமார்  30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.

நா.செ.மணி
நல்ல விவரங்கள் புன்னகை நன்றி !அன்பு மலர் நன்றி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 11:19 am

T.N.Balasubramanian wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா புன்னகைஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் புன்னகைசரியா?

அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
நன்றி அம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ஆமாம் விஸ்வா புன்னகைசரியாக சொன்னிர்கள் .சூப்பருங்க 
நன்றி அம்மா
ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!
ரமணியன் .
கண்டிப்பாக ஜன்ம நக்ஷத்திரம் வரும் நாளில் தான் 60ம் கல்யாணம் பண்ணனும், சாதாரணமாக பிறந்தநாள் அன்று கோவிலில் அர்ச்சனை செய்யக் கூட   நக்ஷத்திரம்  தான் வேண்டும்.

 ஆங்கில தேதி இல் கூடாது புன்னகைகூடாது கூடாது கூடாது 

ஆங்கில தேதி என்பது ஆபீஸ் களில் தருவதற்கு மற்றும் Happy Birthday wish செய்வதற்கு மட்டும் தான் புன்னகைஐயா  !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 11:22 am

N.S.Mani wrote:நம்முடைய தமிழ் மாதக்கணக்கில் பிறந்த நட்சத்திரம் என்று வருகிதோ அன்று தான் நம் பிறந்ததினமாக கொண்டாடவேண்டும். தேதி சற்று முன்பின்னாக இருக்கலாம். ஆனால் நட்சத்திரம்தான் முக்கியம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.
ரொம்ப சரி ஐயா புன்னகை சாஸ்திரிகள் அல்லது வாத்யார்களிடமும் கேட்கலாம் , சொல்வார்கள் புன்னகை கோவில் குருக்கள்கள் மற்றும் பட்டர்கள் கூட சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 1:04 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா புன்னகைஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் புன்னகைசரியா?

அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
நன்றி அம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ஆமாம் விஸ்வா புன்னகைசரியாக சொன்னிர்கள் .சூப்பருங்க 
நன்றி அம்மா
ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!
ரமணியன் .
கண்டிப்பாக ஜன்ம நக்ஷத்திரம் வரும் நாளில் தான் 60ம் கல்யாணம் பண்ணனும், சாதாரணமாக பிறந்தநாள் அன்று கோவிலில் அர்ச்சனை செய்யக் கூட   நக்ஷத்திரம்  தான் வேண்டும்.

 ஆங்கில தேதி இல் கூடாது புன்னகைகூடாது கூடாது கூடாது 

ஆங்கில தேதி என்பது ஆபீஸ் களில் தருவதற்கு மற்றும் Happy Birthday wish செய்வதற்கு மட்டும் தான் புன்னகைஐயா  !
பெப்ரவரி 26 தேதி அன்றுதான் 60 கல்யாணம் கொண்டாடவேண்டுமா என்ற கேள்விக்கு , சரியாக சொன்னீர்கள் விஸ்வா, என்றதால் தான் , என்னுடைய கேள்வியே தவிர வேறு சந்தேகம் எனக்கு கிடையாது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Nov 22, 2013 1:44 pm

நன்றி ஐயா
கேள்வியை விவாத பொருளுக்கு உட்படுத்தி அதில்
தெளிவான பதிலை ஏற்டுத்தியுள்ளீர்கள்.
சூப்பருங்க 
மிக்க நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 2:13 pm

விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று  விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014. 
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.   

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Fri Nov 22, 2013 2:42 pm

எங்களுக்கு ரூ 30,000 செலவு செய்ததாக ஞாபகம் நண்பரே.

வருடம் 2010 மாதம் ஏப்ரல். இதன்னுடன் சென்ற மூன்று ஆண்டுகளின் விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Nov 22, 2013 6:06 pm

T.N.Balasubramanian wrote:விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று  விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014. 
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.   

ரமணியன்
மிக்க நன்றி ஐயா
நீங்கள் கூறியவாறு குருக்களை நேரடியாக பார்த்து பேசி
முடிவு செய்கிறோம் ஐயா
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக