புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
30 Posts - 55%
heezulia
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
1 Post - 2%
jairam
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
12 Posts - 4%
prajai
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
3 Posts - 1%
jairam
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_m10தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 08, 2013 1:47 am

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? QXwmqsYyTMu4VUavGNT7+election-image-e1364029843259

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.

கருத்துக் கணிப்புத் தடை கோருவது சரியா ?
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு தடை கோருவதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது சரியா ? ' நக்கீரன்' ஆர்.கோபால் பேட்டி
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

"காங்கிரஸுக்கு தேர்தல் ஜுரம்"காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து , 1998ல் கருத்துக்கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்ததற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றவர்களில் ஒருவரான, நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.கோபால் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு அதைப் பீடித்திருக்கும் “ தேர்தல் ஜுரத்தை” காட்டுகிறது என்றார்.

2004 மற்றும் 2009ம் ஆண்டுகளிலும் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்புகள் வந்தன. அந்தக் கணிப்புகளில் பல, பாஜக வெற்றி பெறும் என்று கூறின. அதையும் மீறி, காங்கிரஸ் அந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. எனவே அந்த தேர்தல்களின் போது இந்தக் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி இப்போது கவலைப்படுவதற்கு காரணம், தேர்தல் முடிவு குறித்து அது கொண்டிருக்கும் “தன் பயம்”தான் என்றார் கோபால்.

மேலும், நரேந்திர மோடியின் வெற்றி குறித்து ஊடகங்கள் “ ஊதிப் பெரிதாக்குகின்றன”, அதைக் கண்டும் காங்கிரஸ் பயப்படுகிறது என்றார் அவர்.

' கருத்துக்கணிப்புகளால் வாக்குகள் மாறாது'ஆனால் தேர்தல் கருத்துக்கணிப்புகளால், வாக்காளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தான் நம்பவில்லை என்று கூறினார் கோபால்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் விஞ்ஞான ரீதியானவை அல்ல, இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, பல்லின மக்கள் வாழும் நாட்டில், வெறும் 3,000 அல்லது 6,000 பேரிடம் கருத்துக்கேட்டுவிட்டு, அதை பொதுப்படையான கருத்தாக சொல்ல முடியாது என்று வைக்கப்படும் விமர்சனம் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த கோபால், இந்த கருத்துடன் தனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால், கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள், 120 கோடி பேரிடமும் கருத்து கேட்கமுடியாது என்றார்.

ஆனால் எந்த மாதிரியான சாம்பிள்கள் ( மாதிரி வாக்காளர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாக கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சொல்லவேண்டும், அவை அதனை முறையாகத்தான் சொல்லுகின்றன என்றார் அவர்.
bbctamil

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 08, 2013 1:48 am

பின்னூட்டம் எழுதுங்க 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2013 8:46 am

தேர்தல் சமயத்தில் கருத்து கணிப்பு நடத்துவதை
முழுவதுமாக தடுக்க முடியாது.

எனவே ஓட்டுப்பதிவுக்கு 15 நாட்களுக்குள் எந்த கருத்து
கணிப்பையும், யாரும் எடுக்க கூடாது என்று தடை
கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு இன்னும்
ஓரிரு நாட்களில் தேர்தல் கமிஷன் அனுப்ப உள்ளது...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக