புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_m10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_m10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_m10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_m10டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 2:36 am

First topic message reminder :



லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி சுமத்தி வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பெரும் ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தற்போது சமாஜ்வாடி கட்சி சீண்டிப்பார்த்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்டோய் நகரில் நடைபெற்ற சமாஜ்வாடி பொதுக்கூட்டத்தில், கட்சி பொதுசெயலாளர் நரேஷ் அகர்வால் பேசியதாவது, எவ்வாறு ராணுவத்தில், சிப்பாய், தளபதி ஆக முடியாதோ, அதுபோல, டீ விற்பனையாளர் எல்லாம் நாட்டின் பிரதமராக ஆக முடியாது என்று கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆதரவு எழுப்பியபோதிலும், நரேஷின் இந்த கருத்து, கட்சி தலைமையிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பார்லிமென்ட் எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது, நரேஷின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர உரிமை உண்டு இதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.

டீ விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவக்கிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தற்போது, அவர்சார்ந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு அவரது கடின உழைப்பே காரணம். கடின உழைப்பை மேற்கொண்டால், யாரும் நாட்டின் உயர்நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால், நாட்டிற்கு நலன் பயக்கும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் ஷிவானந்த் திவாரி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 14, 2013 5:04 pm

யார் அறிவார் , ஒரு நாள் , நரேஷ் அகர்வால் , நரேந்திர மோடிக்கு ,டி ஆற்றிகொடுத்தாலும் கொடுப்பார். சீக்கரமே நடந்தாலும் ஆச்சர்ய பட மாட்டேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 14, 2013 5:22 pm

ஜாஹீதாபானு wrote:
amirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள் 

ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாபுன்னகை
ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 14, 2013 6:09 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
amirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள் 

ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாபுன்னகை
ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமி
ம்ம்ம் தெரியுமேஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 14, 2013 6:30 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
amirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள் 

ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாபுன்னகை
ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமி
ம்ம்ம் தெரியுமேஜாலி
தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்க வேண்டியது மண்டையில் அடி மண்டையில் அடி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 14, 2013 11:00 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:
amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!
இன்னும் கூட அந்த டீக்கடை நடக்குதுங்கோ
இன்னுமா உள்ளது! பாராட்டப்பட வேண்டிய விடயம்!

ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகலாம் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளார்!
 
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 3838410834 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Mடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Uடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Tடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Hடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Uடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Mடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Oடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Hடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Aடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Mடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 Eடீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 15, 2013 11:35 am

அட டீக்கடையில் அக்கவுன்ட்டே இல்லாதவங்க ஆகறாங்க, டீக்கடையில் காந்தி கணக்கில் சாப்பிட்டவங்க ஆகறாங்க, டீக்கடைகாரர் ஆகக் கூடாதா?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக