புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
46 Posts - 47%
heezulia
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
17 Posts - 2%
prajai
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj
படமும் செய்தியும்! - Page 46 Poll_c10படமும் செய்தியும்! - Page 46 Poll_m10படமும் செய்தியும்! - Page 46 Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 46 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 11:57 am

ஐம்பது வருஷ ஏப்பம்...:

கோவை-திருச்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வருவாய்துறை சீல் வைத்துள்ளது.ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த நிறுவனம் எத்øனை பேருக்கு கட்டிங் கொடுத்ததோ இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் திடீரென உஷராகியுள்ளனர் முக்கியமான ஆளுக்கு கட்டிங் போகவில்லையோ.

படமும் செய்தியும்! - Page 46 7VfzRjp4QK3CP8f2Reme+ELARGE_20140220120912519107

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:01 pm

படமும் செய்தியும்! - Page 46 PAb4pLSqqKSIyntesQ0c+ELARGE_20140218022349310966

பசு மாடுகள் வாடகைக்கு...:

முன்பெல்லாம் வீடு கிரஹப்பிரவேசம் பண்ணும் போது அன்பு காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை கொண்டு வருபவர்கள் விழா நடத்துபவர்கள் கொடுப்பதை அன்புடன் பெற்றுச் செல்வர். இப்போது இதையும் வர்த்தகமாக்கிவிட்டனர். அதற்காக வைக்கப்பட்டுள்ள பேனர் இது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:02 pm

படமும் செய்தியும்! - Page 46 4ACddamdTOKY1YN7BfqN+ELARGE_20140215223821381103

விலை குறையுதுங்க...:

நாங்க வச்சதுதான் விலை,வித்ததுதான் உணவு என்றிருந்தவர்கள் எல்லாம் இப்ப இறங்கி வர்ராங்க.கோவை காந்திபுரத்தில் எட்டு ரூபாய்க்கு டீயும் ஐந்து ரூபாய்க்கு வடையும் விற்றவர்கள் இப்போது டீ ஐந்து ரூபாய்க்கும்,வடை மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.போட்டி இருப்பதால் லாபத்தை குறைத்துக் கொள்கிறார்களாம்.சென்னையில் கூட பெரிய ஒட்டல்காரர்கள் இப்போ 'காம்போ' முறையில் உணவு பண்டங்களின் விலையை குறைத்து இறங்கி வருகிறார்கள்,எல்லாம் நல்லதுக்குதான்.
படம்:பி.மகேந்திரன்,கோவை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 22, 2014 12:06 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 46 PAb4pLSqqKSIyntesQ0c+ELARGE_20140218022349310966

பசு மாடுகள் வாடகைக்கு...:

முன்பெல்லாம் வீடு கிரஹப்பிரவேசம் பண்ணும் போது அன்பு காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை கொண்டு வருபவர்கள் விழா நடத்துபவர்கள் கொடுப்பதை அன்புடன் பெற்றுச் செல்வர். இப்போது இதையும் வர்த்தகமாக்கிவிட்டனர். அதற்காக வைக்கப்பட்டுள்ள பேனர் இது.

கோமாதா, எங்கள் குலமாதா.....வர்த்தகம் ஆக்கித்தான் தீரவேண்டும், பின்னே சோளக் கதிர் ஒரு கட்டு பத்து ரூபாய்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 22, 2014 12:08 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 46 4ACddamdTOKY1YN7BfqN+ELARGE_20140215223821381103

விலை குறையுதுங்க...:

நாங்க வச்சதுதான் விலை,வித்ததுதான் உணவு என்றிருந்தவர்கள் எல்லாம் இப்ப இறங்கி வர்ராங்க.கோவை காந்திபுரத்தில் எட்டு ரூபாய்க்கு டீயும் ஐந்து ரூபாய்க்கு வடையும் விற்றவர்கள் இப்போது டீ ஐந்து ரூபாய்க்கும்,வடை மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.போட்டி இருப்பதால் லாபத்தை குறைத்துக் கொள்கிறார்களாம்.சென்னையில் கூட பெரிய ஒட்டல்காரர்கள் இப்போ 'காம்போ' முறையில் உணவு பண்டங்களின் விலையை குறைத்து இறங்கி வருகிறார்கள்,எல்லாம் நல்லதுக்குதான்.
படம்:பி.மகேந்திரன்,கோவை

அம்மா உணவகம் வந்ததால், இந்த மாற்றமோ?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:12 pm

காதலர் தின கையேடு:

காதலர் தினத்தில் வாழ்த்தி வரும் வாசகங்களைவிட அதில் தோற்றவர்கள் சொல்லும் தத்துவங்கள்தான் அதிகமாக இருக்கிறது.இவர் ஒரே நேரத்தில் காதலிலும்,தேர்விலும் தோற்று இருப்பார் போலும்...

படமும் செய்தியும்! - Page 46 RqGHW7zsTIGeJIUHN63G+ELARGE_20140214144102442248

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:19 pm

அடங்காத விசுவாசிகள்...:
லோக்சபா தேர்தல் முடியும் வரையில் தம்மை பிரதமர் என்பதை முன்னிறுத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னாலும், அவரது விசுவாசிகள் விடுவதாக இல்லை. தாய் நாடு இனி எங்கள் தாய் நாடு என்று போஸ்டர் அடித்துள்ளனர்.
படம்: சத்யசீலன், சென்னை

படமும் செய்தியும்! - Page 46 64GYj0a3RaePNqYgm13A+ELARGE_20140212191659287290

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 12:30 pm

krishnaamma wrote:காதலர் தின கையேடு:

காதலர் தினத்தில் வாழ்த்தி வரும் வாசகங்களைவிட அதில் தோற்றவர்கள் சொல்லும் தத்துவங்கள்தான் அதிகமாக இருக்கிறது.இவர் ஒரே நேரத்தில் காதலிலும்,தேர்விலும் தோற்று இருப்பார் போலும்...

படமும் செய்தியும்! - Page 46 RqGHW7zsTIGeJIUHN63G+ELARGE_20140214144102442248

ஹாஹா சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:32 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 46 PAb4pLSqqKSIyntesQ0c+ELARGE_20140218022349310966

பசு மாடுகள் வாடகைக்கு...:

முன்பெல்லாம் வீடு கிரஹப்பிரவேசம் பண்ணும் போது அன்பு காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை கொண்டு வருபவர்கள் விழா நடத்துபவர்கள் கொடுப்பதை அன்புடன் பெற்றுச் செல்வர். இப்போது இதையும் வர்த்தகமாக்கிவிட்டனர். அதற்காக வைக்கப்பட்டுள்ள பேனர் இது.

கோமாதா, எங்கள் குலமாதா.....வர்த்தகம் ஆக்கித்தான் தீரவேண்டும், பின்னே சோளக் கதிர் ஒரு கட்டு பத்து ரூபாய்.

ஆமாம் செந்தில், சோளக் கதிரை விடுங்கோ, பசுவிற்கு போடவேண்டிய ஆகாரத்தை சொல்லுங்கோ................ லக்ஷம் கொடுத்து வீடு வாங்கறோம் இவாளுக்கு கொஞ்சம் கொடுத்தால்தான் என்ன ?

ஆனால் , இப்போது Apartments வந்துவிட்டதால் நாங்கள் வெள்ளி இல் மாடும் கண்ணும் வாங்கிவைத்துவிட்டோம் புன்னகை அதைத்தான் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தோம் புன்னகை  அன்பு மலர் 

லிப்ட் இல் 10 மாடி மாட்டை எப்படி கொண்டுவருவது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:32 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 46 4ACddamdTOKY1YN7BfqN+ELARGE_20140215223821381103

விலை குறையுதுங்க...:

நாங்க வச்சதுதான் விலை,வித்ததுதான் உணவு என்றிருந்தவர்கள் எல்லாம் இப்ப இறங்கி வர்ராங்க.கோவை காந்திபுரத்தில் எட்டு ரூபாய்க்கு டீயும் ஐந்து ரூபாய்க்கு வடையும் விற்றவர்கள் இப்போது டீ ஐந்து ரூபாய்க்கும்,வடை மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.போட்டி இருப்பதால் லாபத்தை குறைத்துக் கொள்கிறார்களாம்.சென்னையில் கூட பெரிய ஒட்டல்காரர்கள் இப்போ 'காம்போ' முறையில் உணவு பண்டங்களின் விலையை குறைத்து இறங்கி வருகிறார்கள்,எல்லாம் நல்லதுக்குதான்.
படம்:பி.மகேந்திரன்,கோவை

அம்மா உணவகம் வந்ததால், இந்த மாற்றமோ?

இருக்கும் ....இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக