புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 1%
Kavithas
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 1%
bala_t
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 1%
prajai
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
4 Posts - 1%
manikavi
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 78 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:23 am

படமும் செய்தியும்! - Page 78 Central0214_0
குண்டு வெடிப்பு நடந்த சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய பாதுகாப்பு படையினரை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:24 am

படமும் செய்தியும்! - Page 78 Chenna-centralout0214
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று  குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததைதொடர்ந்து தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படும் காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:24 am

படமும் செய்தியும்! - Page 78 Rajini-maysure0214
ரஜினிகாந்த் வருகையையட்டி ஏராளமான ரசிகர்கள் சாமுண்டீஸ்வரி கோவிலில் திரண்டு இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரஜினிகாந்த் கோவிலுக்கு வந்தபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:24 am

படமும் செய்தியும்! - Page 78 Akchiyaday0214
அட்சய திருதியையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள நகை கடைகளில்  கூட்டம் அலை மோதியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:24 am

படமும் செய்தியும்! - Page 78 Ayapettai0214
வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட வணிக வளாகத்தில் பணியாட்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் தீவிர சோதனை செய்த காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:25 am

படமும் செய்தியும்! - Page 78 PTI5_2_2014_000044B
ஜனாதிபதி மாளிகையில் நடந்த ராணுவ பதவியேற்பு விழாவில், அசாமை சேர்ந்த மறைந்த இன்ஸ்பெக்டர் லோஹித் சோனோவாலின் மனைவி பிரதிபா சோனோவாலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கீர்த்தி சக்ரா விருதை வழங்கியபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:25 am

படமும் செய்தியும்! - Page 78 UDHAYA03MAY02
தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், கோடை வெயிலின் கொடுமையை தாங்காமல் நடக்கவும், ஓய்வெடுக்கவும் சுற்றுப்பிரகாரங்களை பயன்படுத்தியதால் கோவில் உள்பிரகாரம் வெறிச்சோடிக்கிடந்ததை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:25 am

படமும் செய்தியும்! - Page 78 Eroadnews0214
ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய்களில் சிறுகுழந்தைகள் விழுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது குறித்து ஈரோட்டில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் மதுமதி தொடங்கி வைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:25 am

படமும் செய்தியும்! - Page 78 02-MDAP01
கோடையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் ஜாலியாக வலம் வரும் வாத்து கூட்டங்களை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:26 am

படமும் செய்தியும்! - Page 78 Kaniyakumari0214
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை அடுத்து குமரி அனையில் தண்ணீர் சீறி பாய்வத படத்தில் காணலாம்.

Sponsored content

PostSponsored content

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக