புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
59 Posts - 47%
heezulia
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

Jenila
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_m10பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 1:19 pm

First topic message reminder :

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 RJzbXPWwSxKBdCcZES2Y+5023846569623669903_Org 

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை மாற்றும் வகையில் 1966-ல் அந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உள்பட இதுவரை 12 பேருக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டவர்களைத் தவிர்த்து அன்னை தெரசா, அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா ஆகிய வெளிநாட்டினர் மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரொக்கப் பரிசு கிடையாது

பாரத ரத்னா விருதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை அடங்கும். ரொக்கப் பரிசு கிடையாது.

விருது பெறுவோருக்கு அணிவிக்கப்படும் பதக்கம் 32 மி.மீட்டர் விட்டத்தில் அரச இலை வடிவில் இருக்கும். அதில் சூரியனின் உருவமும் “பாரத ரத்னா” என்ற சொல் தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. அவசியம் என்று கருதினால் மட்டும் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல்முறையாக விருது வாபஸ்

சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸுக்கு 1992-ல் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக சுபாஷ் சந்திர போஸுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது முதல்முறையாக வாபஸ் பெறப்பட்டது.

நடைமுறை விதியில் மாற்றம்

கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதைப் பெறும் வகையில் விதியில் மாற்றம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்தே முதல்முறையாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் சேர்த்து இதுவரை 43 பேர் பாரத ரத்னா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2013 – சி. என். ஆர். ராவ்

(1934 ஜூன் 30) கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வேதியியல் விஞ்ஞானி. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பின்புலமாகச் செயல்பட்டவர். தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக உள்ளார்.

2013- சச்சின் டெண்டுல்கர்

(1973 ஏப்ரல் 24) உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்பட முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 2:47 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 220px-Bismillah_at_Concert1_%28edited%29

2001 - உஸ்தாத் பிஸ்மில்லா கான்

(1913 மார்ச் 21 – 2006 ஆகஸ்ட் 21)

பிகாரில் பிறந்த உலகப் புகழ்பெற்ற இந்திய ஷெனாய் இசை மேதை. மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடித்த அவர் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ஷெனாய் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 2:48 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 220px-Pandit_Bhimsen_Joshi_%28cropped%29

2008 – பண்டிட் பீம்சென் ஜோஷி

(1922 பிப்ரவரி 4 – 2011 ஜனவரி 24)

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகர். சங்கீத நாடக அகாதெமியின் உயரிய விருதான சங்கீத நாடக அகாதெமி பெல்லோஷிப் பெற்றவர்.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 23, 2013 3:29 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 3838410834 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 3838410834 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 3838410834 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 103459460 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 103459460 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 103459460 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 23, 2013 4:51 pm

பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 23, 2013 11:58 pm

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 103459460 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 1571444738 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 1571444738 பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 1571444738

பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Mபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Uபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Tபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Hபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Uபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Mபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Oபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Hபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Aபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Mபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 Eபாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக