புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_m10அறிமுகப் படுத்துகிறேன்  - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகப் படுத்துகிறேன்

Page 2 of 2 Previous  1, 2

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 8:58 pm

First topic message reminder :

பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!

மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன்

ஈகரை அன்பர்களே!

புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 02, 2013 1:44 pm

அடடா...நடிகர் திலகமே வந்ததுபோல் உள்ளது...வருக வருக வாழ்த்துகள்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2013 2:26 pm

பாரிஸ்டர் ரஜனிகாந்த் , வருகை நல்வரவு ஆகுக.
உங்களை பற்றிய மேல்விபரங்கள் ஈகரைக்கு தெரியாபடுத்தலாமே. தங்கள் படிப்பு/சுய தொழிலா/ முதலியன எங்களை மேலும் உற்சாகபடுத்தும்.
பாரிஸ்டர் என்றால் தாங்கள் படித்தது சட்ட படிப்பா?  இப்படிப்பு பொதுவாக UK இல் தான் இருப்பதாக அறிகிறேன்.  சட்டப் படிப்பு எனில், எங்கள் சந்தேகங்களை  உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 02, 2013 3:58 pm

பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களைஅன்புடன் வரவேற்கிறோம்...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 02, 2013 4:02 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 02, 2013 4:05 pm

Barrister Rajinikanth wrote:திரு வாசு அவர்களுக்கு

மிக்க நன்றி. தங்களுடைய நெருங்கிய நண்பர் என்பதை விட ஒரு நல்ல அறிமுகம் எனக்கு கிடைபதரிது.

அனைவருக்கும் வணக்கம் !

என்னால் முடிந்த வரை நல்லதொரு பங்களிப்பை இங்கு தருகிறேன் அனைவரின் அன்பும் ஆதரவும் இருக்கும் எனறு நினைகிறேன்.

மிக்க நன்றி...!
மிகுந்த அன்போடு ஈகரைக்கு வரவேற்கிறோம் அண்ணா

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Wed Dec 04, 2013 10:24 pm

என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.

நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.

நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.

அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.

இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 04, 2013 11:25 pm

Barrister Rajinikanth wrote:என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.

நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.

நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.

அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள்  மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.

இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
தங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி திரு சுப்ரமணியன். ஈகரையில் தாங்கள் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 05, 2013 6:53 am

:நல்வரவு: 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 05, 2013 9:43 am

இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.!
வாழ்த்துக்கள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக