புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
4 Posts - 3%
prajai
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_m10 தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 5:15 am

தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் கிடைத்துள்ளது.

ஊழல் நாடுகள்

ஜெர்மனியைச் சேர்ந்த ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு, உலக அளவில் ஊழல் நிறைந்த, மற்றும் தூய்மையான நாடுகளின் தர பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதுபோல், இந்த ஆண்டும், 177 நாடுகளில், தூய்மையான நாடுகளை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

பூஜ்யம் முதல் 100 புள்ளிகள்வரை மதிப்பெண் குறிப்பிட்டு, பூஜ்யம் என்றால் ஊழல் அதிகம் என்றும், 100 புள்ளிகள் என்றால் ஊழல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

அந்தவகையில், இந்தியா 36 புள்ளிகளைப் பெற்று இந்த பட்டியலில் 94–வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டும், இந்தியா இதே இடத்தில்தான் இருந்தது. அதே சமயத்தில், ‘பிரிக்ஸ்’ நாடுகளான சீனா (80–வது இடம்), தென்ஆப்பிரிக்கா, பிரேசில் (இரண்டும் 72–வது இடம்) ஆகியவற்றை விட ஊழல் நிறைந்த நாடாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும், இதர அண்டை நாடுகளான பாகிஸ்தான் (127–வது இடம்), தாய்லாந்து (102–வது இடம்), மெக்சிகோ (106–வது இடம்), எகிப்து (114–வது இடம்), நேபாளம், வியட்நாம் (116–வது இடம்), வங்காளதேசம் (136–வது இடம்), ஈரான் (144–வது இடம்) ஆகியவற்றை விட சிறந்த நிலையில் இந்தியா உள்ளது.

டென்மார்க்

இந்த பட்டியலில், எந்த நாடுமே 100 புள்ளிகளைப் பெறவில்லை. டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 91 புள்ளிகளைப் பெற்று, தூய்மையான நாடுகளாக முதலிடத்தில் திகழ்கின்றன. அதைத் தொடர்ந்து, பின்லாந்து, சுவீடன், நார்வே, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதர பெரிய நாடுகளில், ஜெர்மனி 12–வது இடத்தையும், இங்கிலாந்து 14–வது இடத்தையும், ஆங்காங் 15–வது இடத்தையும், ஜப்பான் 18–வது இடத்தையும், அமெரிக்கா 19–வது இடத்தையும் பிடித்துள்ளன.

சோமாலியா

இந்த பட்டியலில், சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள்தான் அதிக ஊழல் நிறைந்த நாடுகளாக உருவெடுத்துள்ளன. அந்த நாடுகளை விட சற்று சிறப்பான நிலையில், சூடான், லிபியா, ஈராக், உஸ்பெஸ்கிஸ்தான், சிரியா, ஹைதி, வெனிசுலா, ஜிம்பாப்வே, மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 05, 2013 6:28 am

பட்டியில் நூறுக்கு உள்ளே இருப்பது
ஆறுதலிளிக்கிறது...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Dec 05, 2013 1:48 pm

இது தான் அந்த மொத்த லிஸ்ட் அருமையிருக்கு 

Country Rank Country / Territory

1 Denmark
1 Finland
1 New Zealand
4 Sweden
5 Singapore
6 Switzerland
7 Australia
7 Norway
9 Canada
9 Netherlands
11 Iceland
12 Luxembourg
13 Germany
14 Hong Kong
15 Barbados
16 Belgium
17 Japan
17 United Kingdom
19 United States
20 Chile
20 Uruguay
22 Bahamas
22 France
22 Saint Lucia
25 Austria
25 Ireland
27 Qatar
27 United Arab Emirates
29 Cyprus
30 Botswana
30 Spain
32 Estonia
33 Bhutan
33 Portugal
33 Puerto Rico
36 Saint Vincent and the Grenadines
37 Slovenia
37 Taiwan
39 Cape Verde
39 Israel
41 Dominica
41 Poland
43 Malta
43 Mauritius
45 Korea (South)
46 Brunei
46 Hungary
48 Costa Rica
48 Lithuania
50 Rwanda
51 Georgia
51 Seychelles
53 Bahrain
54 Czech Republic
54 Latvia
54 Malaysia
54 Turkey
58 Cuba
58 Jordan
58 Namibia
61 Oman
62 Croatia
62 Slovakia
64 Ghana
64 Lesotho
66 Kuwait
66 Romania
66 Saudi Arabia
69 Brazil
69 Macedonia
69 South Africa
72 Bosnia and Herzegovina
72 Italy
72 Sao Tome and Principe
75 Bulgaria
75 Liberia
75 Montenegro
75 Tunisia
79 Sri Lanka
80 China
80 Serbia
80 Trinidad and Tobago
83 Burkina Faso
83 El Salvador
83 Jamaica
83 Panama
83 Peru
88 Malawi
88 Morocco
88 Suriname
88 Swaziland
88 Thailand
88 Zambia
94 Benin
94 Colombia
94 Djibouti
94 Greece
94 India
94 Moldova
94 Mongolia
94 Senegal
102 Argentina
102 Gabon
102 Tanzania
105 Algeria
105 Armenia
105 Bolivia
105 Gambia
105 Kosovo
105 Mali
105 Mexico
105 Philippines
113 Albania
113 Ethiopia
113 Guatemala
113 Niger
113 Timor-Leste
118 Dominican Republic
118 Ecuador
118 Egypt
118 Indonesia
118 Madagascar
123 Belarus
123 Mauritania
123 Mozambique
123 Sierra Leone
123 Vietnam
128 Lebanon
128 Togo
130 Côte d´Ivoire
130 Nicaragua
130 Uganda
133 Comoros
133 Guyana
133 Honduras
133 Iran
133 Kazakhstan
133 Russia
139 Azerbaijan
139 Kenya
139 Nepal
139 Nigeria
139 Pakistan
144 Bangladesh
144 Cameroon
144 Central African Republic
144 Congo Republic
144 Syria
144 Ukraine
150 Eritrea
150 Guinea-Bissau
150 Papua New Guinea
150 Paraguay
154 Guinea
154 Kyrgyzstan
156 Yemen
157 Angola
157 Cambodia
157 Tajikistan
160 Democratic Republic of the Congo
160 Laos
160 Libya
163 Equatorial Guinea
163 Zimbabwe
165 Burundi
165 Chad
165 Haiti
165 Venezuela
169 Iraq
170 Turkmenistan
170 Uzbekistan
172 Myanmar
173 Sudan
174 Afghanistan
174 Korea (North)
174 Somalia

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:59 pm

மலேசியாவிற்கே 54 -வது இடம் தானா? அதுசரி!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 05, 2013 6:12 pm

எப்படி குடுத்தாங்க 94வது இடம். திஸ் இஸ் டூ மச்...உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 05, 2013 9:52 pm

சிவா , ஈகரையன் ஆகியோர்க்கு நன்றி ! உலக அளவில் நாம் எங்கே நிற்கிறோம் என்று நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் ! 177 நடுகளில் பாதி நாடுகள் நமக்குப் பின்னே இருந்தாலும் நாம் அதைப் பார்க்கக் கூடாது ! ஏன் நாம் முதல் இடத்துக்கு வரக்கூடாது என்று பார்க்கவேண்டும் ! இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல! அனைவரும் ஒன்றுபட்டுச் சிந்தித்தால் - செயல்பட்டால் போதும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக