புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_c10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_m10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

kargan86

1 Post - 1%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_c10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_m10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 14, 2013 8:18 am

First topic message reminder :

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 14, 2013 2:02 pm

சரி செய்து விடுகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 14, 2013 2:12 pm

பாலாஜி wrote:சரி செய்து விடுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038559நன்றி பாலாஜி அண்ணாத்த.

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Yபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 14, 2013 2:14 pm

ஒரு சின்னபுள்ளை தெரியாம தப்பு செய்தா இப்படியா திட்டுறது.போங்க உங்க கூட நான் காய். என் மருமகள்கள் ரெண்டு பேரு கிட்டயும் சொல்லி உங்களை மொத்த சொல்றேன்.

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Yபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 2:27 pm

உதயசுதா wrote:ஒரு சின்னபுள்ளை தெரியாம தப்பு செய்தா இப்படியா திட்டுறது.போங்க உங்க கூட நான் காய். என் மருமகள்கள் ரெண்டு பேரு கிட்டயும் சொல்லி உங்களை மொத்த சொல்றேன்.
ஆஊன்னா எல்லோரும் இதை சொல்லியே பயங்காட்டுங்க..... இப்பல்லாம் அடி வாங்கி வாங்கி உடம்பு வைரம் பாய்ஞ்சுடுச்சு , இனி இடியே விழுந்தாலும் ஒண்ணும் ஆகாது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 2:29 pm

உதயசுதா wrote:ஒரு சின்னபுள்ளை தெரியாம தப்பு செய்தா இப்படியா திட்டுறது.
என்னது சின்னபுள்ளையா ?!! , ஒரு சின்ன புள்ளைக்கு மானேஜர் வேலை கொடுத்து கொடுமைபடுத்தும் அந்த முதலாளி மேல துபாய் லேபர் கோர்ட்டுல கம்ப்ளைண்ட் பண்ண போறேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 14, 2013 2:36 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:ஒரு சின்னபுள்ளை தெரியாம தப்பு செய்தா இப்படியா திட்டுறது.
என்னது சின்னபுள்ளையா ?!! , ஒரு சின்ன புள்ளைக்கு மானேஜர் வேலை கொடுத்து கொடுமைபடுத்தும் அந்த முதலாளி மேல துபாய் லேபர் கோர்ட்டுல கம்ப்ளைண்ட் பண்ண போறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038569

ஒரு சின்ன திருத்தம் ராஜா. மானெஜர். இல்லை மானெஜர் மாதிரி.இன்னும் மானெஜர் அளவுக்கு என் தகுதி வளரலை.

ஒரு பேச்சுக்கு சின்னபுள்ளைன்னு சொன்னா நீங்க என் வேலைக்கெ வேட்டு வச்சுடுவீங்க போலயே. சுதா சீக்கிரம் எஸ்கேப் ஆகிடு உடு ஜுட்

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Yபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 2:41 pm

உதயசுதா wrote:ஒரு சின்ன திருத்தம் ராஜா. மானெஜர். இல்லை மானெஜர் மாதிரி.இன்னும் மானெஜர் அளவுக்கு என் தகுதி வளரலை.ஒரு பேச்சுக்கு சின்னபுள்ளைன்னு சொன்னா நீங்க என் வேலைக்கெ வேட்டு வச்சுடுவீங்க போலயே. சுதா சீக்கிரம் எஸ்கேப் ஆகிடு உடு ஜுட்
சரி சரி விடுங்க ,.... உங்க முதலாளி மெயில் அட்ரஸ் மட்டும் கொடுங்க , மத்ததை நாங்க பார்த்துக்குறோம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 14, 2013 3:11 pm

அதுக்குள்ள முடிஞ்சிருச்சாசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 15, 2013 12:09 pm

கைதான இந்தியப்பெண் தூதருக்கு விலக்கு உரிமை கிடையாது’ அமெரிக்கா அறிவிப்பால் சிக்கல்

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 2 Indian-arrested-141213

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெண் துணைத்தூதர்

அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இதன்பேரில் அவர் கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்துச்சென்று விட்டு, ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தியா கண்டனம்

தேவயானி, மேன்ஹட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், 2லு லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதித்தந்து உடனடியாக ஜாமீன் பெற்றார்.2 குழந்தைகளின் தாயான துணைத்தூதரை அமெரிக்கா இப்படி அநாகரிகமாக நடத்தியவிதம், இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேற்று  நேரில் அழைத்து கண்டித்தார். இப்படிப்பட்ட ஒரு தரம்கெட்ட செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் இந்திய–அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

வழக்கு விசாரணை உண்டு

நியூயார்க் அரசு வக்கீல்கள் அலுவலகம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ‘தேவயானி சட்டத்தை மீறி உள்ளார். அவர் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது.நியூயார்க் அரசு தலைமை வக்கீல் பிரித் பராரா, ‘‘அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு அழைத்துவரக்கூடிய வெளிநாட்டுப் பெண்களுக்கு, அமெரிக்க குடிமக்களின் வேலைக்காரர்களுக்கு வழங்கப்படுகிற அதே பாதுகாப்பு வழங்கப்படுகிறது’’ என கூறினார்.

விலக்கு உரிமை கிடையாது

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘ தேவயானி கைதான சம்பவத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் மூலமாக கையாண்டு வருகிறோம். இந்தியாவுடன் நாங்கள் நெடுங்கால உறவு கொண்டுள்ளோம். அந்த உறவு தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ‘‘தூதரக உறவுகள் தொடர்பான ‘வியன்னா உடன்படிக்கை’யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்’’ என்றார். எனவே சொந்த விவகாரங்களில் துணைத்தூதர் தேவயானி, விலக்கு உரிமையைப் பெறமுடியாது, அவர் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொண்டாக வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

15 ஆண்டு சிறை?

இதற்கிடையே இந்தப்பிரச்சினை தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இருப்பினும் தேவயானி மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 15, 2013 12:10 pm

ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது

30 ஆயிரம் சம்பளம் கொடுப்பது கொடுமையென்றால் எங்களின் கதியை என்னவென்று கூறுவது?

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக