புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:09 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:01 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 am

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:10 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 5:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sat Apr 27, 2024 11:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Apr 27, 2024 8:52 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Fri Apr 26, 2024 11:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 6:34 am

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 10:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Thu Apr 25, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

சிவா

1 Post - 2%
viyasan

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம்

Page 2 of 2 Previous  1, 2

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 29/09/2013

Postகவின் Tue Dec 17, 2013 10:43 pm

First topic message reminder :

இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன்  என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.   அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று  மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர் ந்து விடும்.  அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.

இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான்  பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல,  துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி  விட்டது. ஒரு நீர்க்குமிழி போல  ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.

தினகரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 23/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 12:24 am

ராஜா wrote:
உதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1039512

ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.

ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Yஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Sஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 Hஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 3 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 12:40 am

உதயசுதா wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1039512

ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.

ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1039518

அப்புறம் , 100 கோடி வருடதிற்கு அப்புறம் அது இருந்தா என்ன ... அல்லது அழிந்தா தான் என்ன ?!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 19, 2013 7:48 am

//100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.//

இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு போக வேண்டியது தானே?  கண்ணடி நடனம் நடனம் நடனம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக