புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை! Poll_c104.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை! Poll_m104.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை! Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 2%
jairam

சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

4.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 21, 2013 4:31 pm

ஒரு காலத்தில் திறன் பேசிகள் உற்பத்தியில் உலகையே ஒரு கலக்கு கலக்கிய கனடா நாட்டின் பிளேக் பெர்ரி நிறுவனம் 2013ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாலர் 4 பில்லியனுக்கும் மேற்பட்ட நஷ்டத்தை அடைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சுமார் 4.3 மில்லியன் பிளேக் பெர்ரி சாதனங்களை மட்டுமே விற்க முடிந்த காரணத்தால் அந்த நிறுவனம் இத்தகைய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

நிர்வாகத்தில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுத்தப்பட்டும் இத்தகைய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதால் பிளேக் பெர்ரி நிறுவனத்தின் மறு சீரமைப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது ஜோன் எஸ்.சென் என்பவர் பிளேக் பெர்ரி நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார்.

தற்போது மொத்த வங்கிக் கையிருப்பாக 3.2 பில்லியன் டாலரை மட்டுமே பிளேக் பெர்ரி நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், அதன் மற்றொரு வணிகப் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமோ, மூன்றே மாத காலத்தில் இந்த தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமான தொகையை தனது வங்கிக் கணக்கில் சேர்ப்பித்து வருகின்றது.

பிளேக் பெர்ரி நிறுவனத்திற்கு சாதகமாக உள்ள ஒரே வணிக அம்சம், அந்த நிறுவனத்தின் தகவல் சேவைக்கு (BlackBerry Messenger) 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் பதிவு செய்திருப்பதுதான். இந்த செயலியை தங்களின் செல்பேசிக் கருவிகளில் உற்பத்திக் கட்டத்திலேயே பொருத்துவதற்கு ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட செல்பேசி உற்பத்தியாளர்களை பிளேக் பெர்ரி ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தைவானின் ஃபோக்ஸ்கோன் நிறுவனத்துடன் இணைந்து புதிய வகை பிளேக் பெர்ரி திறன்பேசிகளை உருவாக்கவும் பிளேக் பெர்ரி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பிளேக் பெர்ரி நிறுவனம் வணிக ரீதியாக ஆழமாக காலூன்றியுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனிசியாவில் முதலில் இந்த திறன் பேசிகள் அறிமுகப்படுத்தப்படும்.

செல்லியல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக