புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_m1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_m1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_m1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_m1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_m1015 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 1:19 pm

15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும்

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் David-reynolds-with-his-worlds-biggest-matchstick-model

டலில் இருந்து எண்ணெய் எடுக்கும் எண்ணெய்க் கிணற்றில் வேலைப் பார்த்து ஓய்வுப்பெற்ற பிரிட்டன் பொறியாளர் தீக்குச்சிகளைக் கொண்டு, உலகில் மிகப்பெரிய மாதிரி எண்ணெய் கிடங்கை உருவாக்கி யுள்ளார். இந்த மாதிரியை உருவாக்க அவர் நாற்பது லட்சம் தீக்குச்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்.

ஐம்பத்தோரு வயதான டேவிட் ரெனால்ட்ஸ் இதற்காக 15 வருடங்களையும், 4 லட்ச ரூபாயும் செலவழித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட இந்த தீக்குச்சி எண்ணெய் கிடங்கு 12 அடி உயரமும், 21 அடிநீளமும், ஆயிரம் கிலோ எடையும் கொண்டிருக்கிறது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் இதில் 40 லட்சத்து 75 ஆயிரம் தீக்குச்சிகளை பயன்படுத்தியிருக்கிறார் டேவிட். இதற்கு முந்தைய சாதனை 35 லட்சம் தீக்குச்சிகளை வைத்து செய்யப்பட்ட டைட்டானிக் கப்பல்.

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

புதிய கின்னஸ் சாதனை புரிந்திருக்கும் டேவிட் ரெனால்ட்ஸ் இதை பொழுதுபோக்காகத்தான் தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
“நம்முடைய மக்கள் டிவிக்கு முன்பாக 5 அல்லது 6 மணி நேரங்களை தினசரி செலவழிக்கிறார்கள். எனக்கு அவ்வாறு வீணாக நேரத்தை செலவிட பிடிக்கவில்லை.

தினசரி சில மணி நேரம் இதற்கென ஒதுக்கி செய்யத் தொடங்கினேன். பொழுதுபோக்காக தொடங்கியது என் கையை மீறி மிகப்பெரிய ஒன்றாக உருவாகி விட்டது” என்று சொல்லும் ரெனால்ட்ஸ் தினசரி இரண்டு மணி நேரம் முதல் 10 மணி நேரம் கூட இதற்காக செலவழித்திருக்கிறார். 15 வருடங்களில் 32 ஆயிரம் மணிநேரம் இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரி எண்ணெய் கிடங்கு மிகப்பெரியதாக உருவாவதை கண்கூடாகக் கண்ட ரெனால்ட்ஸ் இதை 14 துண்டுகளாக பிரித்தார். அவருடைய வீட்டின் வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்ட இந்த துண்டுகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம், சவுத்ஹாம்டன் நகரில் உள்ள பர்சிலிடான் பிரிக்ஒர்க்ஸ் மியூசியத்தில் இணைக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டது..

இந்த சாதனை மாதிரி எண்ணெய் கிடங்கை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ள ஹாலிவுட் மற்றும் பல மியூசியங்கள் தயாராக இருக்கும் நிலையில் ரெனால்ட்சும் அடுத்த சாதனையைச் செய்ய ஆயத்தமாகி விட்டார்.

போருக்குத் தயாராக கடற்கரையில் நிற்கும் கடற்படை கப்பல்களின் மாதிரியை தீக்குச்சிகளால் கட்டுவதுதான் ரெனால்ட்சின் அடுத்த சாதனை முயற்சி.

நன்றி தமிழ்வாணன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 1:26 pm

அரிய அறியாத்தகவல் 15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் 678642 15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் 678642 15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் 678642 15 வருடங்களும் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக