ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 SK

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 SK

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’
 SK

தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி
 SK

ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
 SK

ஒரு நாள் பாஸ் ரூ.100: மாத கட்டணமும் உயர்வு
 SK

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 SK

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 SK

பெருமாள் - கவிதை
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 aeroboy2000

கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
 ayyasamy ram

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
 ayyasamy ram

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 M.Jagadeesan

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

View previous topic View next topic Go down

கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by சாமி on Sun Jan 26, 2014 9:22 pm

இன்றைய பெண் மக்கள் பலரும், தங்களுடைய கூந்தலை அள்ளி முடிந்து கொள்வதோ, பின்னல்சடை போட்டுக் கொள்வதோ, அல்லாமல் விரித்து, அவிழ்த்து விட்டுக்கொள்வதையே அழகு என்றும், நாகரிகம் என்றும் நினைக்கின்றனர்.

கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வதை அலங்கோலமாகக் கருதுவதைக் காட்டிலும், அதைத் தீய நிமித்தமாகவே நம் முன்னோர் கருதி வந்தனர். இன்றும் அப்படிக் கருதும் மகளிர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஓர் ஊர், ஏதோ ஒரு காரணத்தால் தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. மக்கள் உயிர் பிழைத்தால் போதுமென அலறியடித்து ஓடத் தொடங்குகின்றனர். தவழ்ந்து கொண்டிருக்கும் தன் மகனை, தீயிலிருந்து காப்பாற்ற அவனை ஒரு கையில் பற்றிக்கொள்ளும் வேளையில், தான் அணிந்திருக்கும் துணி அவிழ்ந்துகொள்ள, துணியை தன்னுடைய இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு, தீக் கங்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஓடுகிறாள் பெண் ஒருத்தி. ஓடும் வேகத்தில் முடிந்து வைக்கப்பட்டிருந்த தன் கூந்தல் அவிழ்ந்து கொள்வதை, தப்பித்து ஓடும் அந்நேரத்திலும் இழுக்காகக் கருதுகிறாள். தனக்கு இன்னொரு கையிருந்தால், அவிழ்ந்து விழும்

கூந்தலை அள்ளி முடிந்துகொள்ளலாமே என்று அவள் மனம் எண்ணுகிறது!

அப்படி தனக்கான "மிகைக் கை' ஒன்றை (மூன்றாவது கை)ப் படைக்காத இறைவனை சபித்தபடி அப்பெண் உயிர் பிழைக்க ஓடுகிறாள் என்றொரு அழகிய காட்சியுடைய பாடல் ஒன்று கொங்குவேளிர் புலவர் இயற்றிய "பெருங்கதை' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:

"தவழும் புதல்வரை யொருகையாற் றழீஇப்
பவழஞ் சேர்ந்த பல்கா ழிடையினர்
அவிழ்ந்த பூந்துகி லங்கையி னசைஇ
நகைப்பூங் கோதையொடு நான்ற கூந்தற்கு
மிகைக்கை காணாது புகைத்தீ யெரிப்பப்
படைத்தோன் குற்ற மெடுத்துரைஇ''
- தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by T.N.Balasubramanian on Mon Jan 27, 2014 10:03 am

நல்ல பகிர்வு. நன்றி. அன்பு மலர் 
எனக்கோர் மிகைக்கை இருந்தால் .
இரு கரத்தால் உங்களுக்கு மாலை சூட்டி
ஒரு கரத்தால் அதை புகைப்படம் பிடிப்பேன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by மகேந்திரன் on Mon Jan 27, 2014 7:46 pm

நம் பண்டைத்தமிழனின் கவித்தன்மை
மெய்சிலிர்க்கவைக்கிறது..

அருமையான பதிவு
avatar
மகேந்திரன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 210
மதிப்பீடுகள் : 137

View user profile http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

Re: கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by ayyasamy ram on Mon Jan 27, 2014 8:16 pm

தற்போதைய நாகரிகம்....இதுதான்!
-
[You must be registered and logged in to see this image.]
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33674
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by M.M.SENTHIL on Mon Jan 27, 2014 8:55 pm

 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொள்வது - தீய நிமித்தம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum