புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
2 Posts - 3%
jairam
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
1 Post - 1%
சிவா
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
13 Posts - 4%
prajai
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
9 Posts - 3%
jairam
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
4 Posts - 1%
Rutu
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_m10எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது???

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 27, 2014 2:13 pm

எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்

வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன.

இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக

இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனங்கள்

பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து

ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.

இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது.

6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.

இவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது.

Avira Internet Security 2014, 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அடுத்ததாக FSecure Internet Security 2014 (16.5), BullGuard Internet Security 14.0 (15.5),

Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3

(15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15),

McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன.

Bitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.

AVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை.

இது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த

பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டர் மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 27, 2014 2:46 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அருண்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 27, 2014 2:52 pm

kaspersky ஓகே ... ஆனால் bitdefender எந்த அளவிற்கு உங்கள் கணினியை பாதுகாக்கிறதோ அந்த அளவிற்கு கணினியின் இயங்கும் திறனை மெதுவாக்கி விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 27, 2014 4:10 pm

kaspersky தான் அதிகம் உபயோகத்தில் இருப்பதாக அறிகிறேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 5:17 pm

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? 103459460 bitdefender - சிறந்த ஒன்று

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2014 11:19 am

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது??? 103459460 

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Wed Jan 29, 2014 9:25 pm

NOD32 is best one

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 30, 2014 10:36 am

ராஜா wrote:kaspersky ஓகே ... ஆனால் bitdefender எந்த அளவிற்கு உங்கள் கணினியை பாதுகாக்கிறதோ அந்த அளவிற்கு கணினியின் இயங்கும் திறனை மெதுவாக்கி விடும்.
ZoneAlaram நன்றாக இருக்காதா ?  சோகம் சோகம் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 30, 2014 10:42 am

vishwajee wrote:
ராஜா wrote:kaspersky ஓகே ... ஆனால் bitdefender எந்த அளவிற்கு உங்கள் கணினியை பாதுகாக்கிறதோ அந்த அளவிற்கு கணினியின் இயங்கும் திறனை மெதுவாக்கி விடும்.
ZoneAlaram நன்றாக இருக்காதா ?  சோகம் சோகம் 
நான் இவர்கள் கொடுத்துள்ள மென்பொருட்களில் சிறந்தது எது என்று சொல்லியுள்ளேன் விஷ்வா , எப்பவுமே என்னுடைய தேர்வு zonealarm தான்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 30, 2014 5:22 pm

ராஜா wrote:
vishwajee wrote:
ராஜா wrote:kaspersky ஓகே ... ஆனால் bitdefender எந்த அளவிற்கு உங்கள் கணினியை பாதுகாக்கிறதோ அந்த அளவிற்கு கணினியின் இயங்கும் திறனை மெதுவாக்கி விடும்.
ZoneAlaram நன்றாக இருக்காதா ?  சோகம் சோகம் 
நான் இவர்கள் கொடுத்துள்ள மென்பொருட்களில் சிறந்தது எது என்று சொல்லியுள்ளேன் விஷ்வா , எப்பவுமே என்னுடைய தேர்வு zonealarm தான்.

 சூப்பருங்க   சிரி குதூகலம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக